திரைப்பட நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியல் நடிகைகளும் கவர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய புகைப்படங்களை இணையதள பக்கங்களில் வெளியிடுகிறார்கள். அந்த வகையில் காற்றின் மொழி சீரியலில் நடித்த பிரியங்கா ஜெயின் வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. அது குறித்து இனி படிக்கலாம்.
தமன்னாவின் ஆஜ்கிராத் பாடலுக்கு ஆடிய அவரது நடனம் ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் ரசனிக்கு ஏற்றபடி அமைந்துவிட்டது.
அதுவும் பிரியங்கா ஜெயின் சீரியலில் குடும்ப குத்து விளக்காக காட்சி அளித்தவர். தற்போது குட்டையான ஆடை அதுவும் கிழிந்த பாவாடை பச்சை நிறத்தில் அணிந்து கொண்டு கவர்ச்சியை தாராளமாக மேடையில் காட்டி நடனமாடி இருக்கிறார்.
இவரின் இந்த நடனம் சீரியலில் பார்த்த அமைதியான பெண்ணா இவர் என்பதை யோசிக்க வைக்க கூடிய வகையில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் உள்ளது என்று சொல்ல வேண்டும்.
இவரின் அட்ராசிட்டி நடனத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பிட்டுப்படத்தில் கூட நடித்து விட்டுப் போய் இருக்கலாம் என்று நக்கலாக பேசி வருவதோடு சீரியல் குடும்ப விளக்கா? இப்படி கிளாமர் குதிரையாய் அனைவரையும் திணற விட்டிருக்கிறார் என்று பேசி வருகிறார்கள்.
பிரியங்காவின் இந்த நடன வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து சிலர் இது அவரது தனிப்பட்ட விருப்பம் என்று கூறி இருந்தாலும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று பேசி வருகிறார்கள்.
மேலும் நடிகை பிரியங்கா ஜெயின் இந்த திடீர் மாற்றம் சமூக வலைதளங்களில் விவாத பொருளாகி உள்ளதை அடுத்து ஒரு பக்கம் நேர்மறை விமர்சனங்களும் மறுபக்கம் எதிர்மறை விமர்சனங்களும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.
இதை அடுத்து இந்த அவதாரத்தை பார்த்தால் சில சமயம் இவருக்கு திரைப்பட வாய்ப்பு கூட கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக இணையத்தில் பட்டிமன்றம் ஒன்றே நடந்து வருகிறது என்று சொன்னால் மிகை ஆகாது.
Summary in English: Priyanka Jain, the talented actress from the popular serial “Kaatrin Mozhi,” is stealing the spotlight with her stunning dance performances! If you’ve been following her journey, you know she brings a unique blend of grace and energy to every routine. Recently, she shared some glamorous stills from her latest dance number that have fans buzzing with excitement.