Monday , 3 February 2025

சிறு வயசுல இருந்தே அந்தப் பழக்கம் எனக்கு இருக்கு.. வைரலான ஸ்ருதிஹாசன் வீடியோ.. ஆமாம் சொன்ன அக்ஷரா ஹாசன்..!

வாரிசு நடிகையான சுருதிஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்று தனது தங்கை அக்ஷரா ஹாசன் குறித்து பேசும்போது சிறுவயதில் இருந்தே தன்னை அக்கா என்றுதான் அழைப்பார். பொதுவெளியில் பேசும் போது என்ன சொல்லி அழைப்பார் என்பது குறித்து இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

உலக நாயகன் கமலஹாசனின் மகள் சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும். அந்த வகையில் ஸ்ருதிஹாசன் பேட்டி ஒன்றில் பேசும்போது தனது தங்கை பொது வெளிகளில் மட்டும் தான் தன்னுடைய பெயரை கூறுவாள் என்று கூறுகிறார். 

மேலும் அந்த சமயத்தில் கூட ஸ்ருதி அக்கா என்று தான் சொல்லுவாள் அந்த அளவுக்கு என் மேல் என் தங்கைக்கு பாசம் உள்ளது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 

இந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாக இருப்பதோடு தங்கை அக்ஷரா ஹாசனிடம் இது பற்றி கேட்டபோது அக்கா சொன்னது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார். 

மேலும் சிறு வயதில் இருந்தே தன்னுடைய அக்காவை அக்கா என்று தான் அழைப்பதாகவும் தவறுதலாக ஸ்ருதி என்று அழைத்து விட்டால் ஹே.. நான் உனக்கு அக்கா தானே மறந்தா போச்சு.. ஒழுங்கா அக்கான்னு கூப்பிடு என்று என் தலையில் அடிப்பாள். 

எனவே சிறு வயதில் இருந்தே எனக்கு அந்த பழக்கம் உண்டு. பொது இடங்களில் அக்காவின் பெயரை சொன்னால் கூட ஸ்ருதி அக்கா என்று தான் சொல்லுவேன். 

தெரியாத்தனமாக ஸ்ருதி என்று சொல்லிவிட்டால் எனக்கு மனதில் உறுத்தலாக இருக்கும் எதையோ தப்பாக சொல்லி விட்டோம் என்று எண்ணத் தோன்றும் உடனே அக்காவுக்கு போன் செய்து இப்படி நடந்து விட்டது என்று சொல்லி மன்னிப்பும் கேட்பேன் என்று சொல்லி இருக்கிறார். 

இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ  தற்போது இணையத்தில் வேகமாக பரவி அக்கா தங்கை இடையே உள்ள பாசப்பிணைப்பை அனைவரும் வியந்து பாராட்டும்படி உள்ளது என்று சொல்லலாம். 

Summary in English: If you haven’t seen the latest video featuring Shruti Hassan and Akshara Hassan, you’re definitely missing out! These two talented sisters have teamed up for a fun and engaging project that showcases their unique chemistry and creativity. Whether they’re sharing behind-the-scenes moments or diving into their artistic journey, it’s clear that both of them bring something special to the table.

Check Also

ஏஐ படிப்பை முடித்த கையோடு சென்னை வந்த கமலஹாசன்.. விமான நிலையத்தில் உடைத்த செய்தி..!

Kamal Haasan is back in Chennai, and it looks like he’s got some exciting stories to share! After a whirlwind trip to the US, where he dove deep into the fascinating world of AI technology, fans are buzzing with anticipation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *