என்னையா நடக்குது என்று பலரும் புலம்பக் கூடிய வகையில் நடிகர் பப்லு பிரிதிவிராஜ் முன்னாள் காதலி சீத்தல் ருக்மணி பேசிய பேச்சு தற்போது இணையத்தில் அனைவரையும் அதிர வைக்க கூடிய அளவு உள்ளது. அது பற்றி விரிவான அலசலை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
அண்மை பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் நீங்கள் காதலித்தபோது ஒன்றாக இருந்த போதும்.. படுக்கையில் ஒன்றாக இருப்பது போலவும், சமையல் செய்து சாப்பிடுவது போலவும், உடற்பயிற்சிக்கூடங்களில் உடற்பயிற்சி செய்வது போலவும் பல வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறீர்கள்.
அப்போது இருவரும் திருமணமே செய்து கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் காதலிக்கவே இல்லை என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் நீங்கள் செய்த இந்த விஷயம் எல்லாம் பொய்யானதா? நடித்தீர்களா? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்து பேசிய சீத்தல் ருக்மணி நாங்கள் நடித்துக் கொண்டுதான் இருந்தோம். எதற்காக இதையெல்லாம் செய்தோம். அந்த நேரத்தில் இணையத்தில் அந்த வீடியோ ட்ரெண்டிங் ஆனது.
மேலும் எங்களுக்கு நிறைய பார்வையாளர்கள் கிடைத்ததோடு நிறைய லைக்குகள் கிடைத்தது. அதற்காகத்தான் அப்படி செய்தோம் நான் அவருடன் படுக்கையில் ரொமான்ஸ் செய்த புகைப்படங்கள் பற்றி எல்லாம் கேட்கிறீர்களே அவை அனைத்தும் ட்ரெண்டிங் ஆனதே தவிர வேறு எதற்காகவும் கிடையாது என ஓப்பனாக உடைத்து விட்டார்.
இதைக் கேட்ட ரசிகர்களுக்கு தூக்கி வாரி போட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று கூறப்பட்ட போதும் இருவருமே ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பேசி இருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் நடிகர் பப்லு பிரிதிவிராஜிடம் இந்த வயசிலும் உங்களுக்கு பொம்பள சோக்கு கேக்கிறதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டிருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.
அதற்கு அவரும் சற்றும் கூசாமல் ஆமாம் கேட்குதே எனக்கு என்ன வயதாகிவிட்டது. இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன். எனக்கு எல்லா சோக்கும் கேக்குது அதற்காகத்தான் இவரை திருமணம் செய்து கொண்டேன் என்று பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது பிரதிவிராஜை பிரிந்த நிலையில் ருக்மணி சீத்தல் இப்படி பேசி இருப்பது ரசிகர்களின் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
Summary in English: When it comes to the Babloo-Sheetal contract statement, it’s all about keeping things clear and straightforward. This document outlines the terms and conditions agreed upon by both parties, ensuring that everyone is on the same page. Whether you’re diving into the nitty-gritty details or just skimming for the highlights, understanding this contract is key to a smooth collaboration.