நடிகை அபிநயா சமீபத்தில் மலையாள மொழி திரைப்படம் ஒன்றில் நடித்து இருக்கிறார். அந்தப் படத்தின் பெயர் பணி என்பதாகும். இதில் அவர் நடித்த வேடத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான காட்சிகளில் மேலாடை இன்றி சில காட்சிகளில் நடித்தது குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
தென்னிந்திய திரை உலகில் தனித்துவ திறமையால் தன்னை திரை உலகில் நிலை நிறுத்தி இருக்கும் அற்புத நடிகை ஆன இவர் பல சவால்களை எதிர்கொண்ட போதும் சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.
பிறவியிலேயே இவருக்கு வாய் பேச முடியாத நிலைமையும் காது கேட்காத தன்மையும் இருந்தாலும் சைகை மொழியின் மூலம் தனது திறமையை அபாரமாக வெளிப்படுத்தி ரசிகர்கள் பலரை பெற்று இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் தனது அற்புத நடனம் மற்றும் நடிப்பின் மூலம் பல்வேறு துறைகளில் தன் திறமையை வெளிப்படுத்தி வரும் இவர் அண்மையில் பணி என்ற மலையாள படத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்ணாக மேலாடுகின்றி சில காட்சிகளில் நடித்தார்.
அப்படி அந்த படத்தில் நடிக்கும் போது இவர் ஜாக்கெட்டை கழட்டி அவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாவது போன்ற காட்சிகளில் நடித்திருந்தது கடுமையான விமர்சனங்களை ரசிகர்களின் மத்தியில் பெற்றது.
மேலும் இது போன்ற காட்சியை எவ்வளவு கேவலமாகவும் மோசமாகவும் காட்டி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எதிர்மறை விமர்சனங்கள் அதிக அளவு வெளிவந்தது.
இதனை அடுத்து இது குறித்து தன் நிலையை வெளிப்படுத்தி இருக்கும் அபிநயா இந்த காட்சி படத்தில் இடம்பெற வேண்டும் என்பதால் தான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை முழுக்க முழுக்க படத்தின் இயக்குனர் எடுத்த முடிவு தான் அதற்கு அவர் எந்த மாற்று கருத்தும் சொல்லவில்லை என்று சொன்னார்.
மேலும் பணி படத்தை இயக்கிய ஜோஜூ ஜார்ஜ் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதோடு புகழ் பெற்ற இயக்குனர்களோடு பணியாற்றிய அனுபவம் அவருக்கு அதிகளவு உள்ளது என்பதை கூறியிருக்கிறார்.
இதன் மூலம் எந்த ஒரு சவாலையும் இவரால் எதிர்கொண்டு நடிக்க முடியும் என்பதை இந்த படம் திட்டவட்டமாக வெளிப்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் தைரியமாக இது போன்ற கேரக்டர் ரோல்களை ஏற்று நடிக்கக்கூடிய இவரது தைரியத்தை பாராட்ட வேண்டும்.
Summary in English: In the movie “Abhinaya Pani,” there’s this scene that really stands out and captures the essence of the film. Picture this: the protagonist finds themselves at a crossroads, grappling with their emotions and decisions. The cinematography is stunning, with vibrant colors that mirror the turmoil inside. The background score swells just at the right moments, pulling you deeper into their struggle.