இணையங்களில் சில சமயங்களில் சில பாடல்கள் வெளிவந்து ட்ரெண்டிங் ஆவது இயல்பாக உள்ளது அந்த வரிசையில் தற்போது ஒரியா பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
சில நாட்களுக்கு முன்பு Chhi Chhi Chhi Re Nani என்ற உரிய மொழியை சேர்ந்த பாடல் இணையத்தில் வைரலாக அனைவராலும் கேட்கப்படக்கூடிய வகையில் இருந்தது.
இந்த பாடலுக்கான அர்த்தம் என்ன என்று தொடர்ந்து பலரும் பல்வேறு வகையான கேள்விகளை எழுப்பிய நிலையில் இது குறித்து நமது வாசகர்கள் தொடர்ந்து கூறும் செய்தியை அனுப்பி வந்தார்கள்.
அவர்களுக்கு பதில் அளிக்க கூடிய விதத்தில் இந்த பதிவு அந்தப் பாடலின் அர்த்தத்தை விளக்கக்கூடிய வகையில் இருக்கும் என்று நம்புகிறோம்.
இந்தப் பாடலில் இருக்கக்கூடிய அர்த்தம் என்னவென்றால் கிராமத்தில் காதல் பறவைகளைப் போல ஒரு ஜோடி இருக்கிறார்கள். ஆனால் அந்த ஜோடியின் பெண் வீட்டில் வசதியான ஒருவரை பார்த்து திருமணம் பேசி முடித்து விடுகிறார்கள்.
இந்நிலையில் காதலிக்கு பிடித்தமான பரிசு பொருட்களை வாங்கிக் கொண்டு வரும் காதலனுக்கு இந்த விஷயம் தெரிய அந்த சமயத்தில் பாடக்கூடிய பாடல் தான் இந்த பாடல் வரிகள்..
Dhanake Dekhlu Tui Nani Sina
Manake Chihnilu Naai
இந்த வரிகளுக்கு நீ வசதியானவனை பார்த்து விட்டாய் என் உண்மையான அன்பை மதிப்பை உணரவில்லை.
Sunake Chinlu Banaake Chinlu
Manush Chinlu Naai
தங்கத்தையும், நகைகளையும் பெரிதாக எண்ணிவிட்டால் உன்னால் ஒரு உண்மையான மனிதனை அடையாளம் காண முடியவில்லை.
Dhan Naai Boli Mora Paakhe Nani
Taar Kaachhe Uthigalu
உன்னிடம் வசதி இல்லை என்பதால் என்னை இன்னொருத்திக்காக விட்டுக் கொடுத்து விட்டாய்.
Dhan Achhe Sina Man Naai Taakhe
Tui Jaani Na Paaralu
நீ அடையாளம் கொண்ட அவன் ஒரு சமயம் இதயம் அற்ற மனிதனாக இருக்கலாம்.
Gote Din Mishaa Jagidelu Naai
Kede Katha Karidelu
நீ நாம் சேர்ந்து இருந்த நாட்களை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை
Muu Gaa’n Jaaikiri Aasalaa Bele
Kenta Paasari Delure Nani Chhi Chhi Chhi
என்னிடம் நீ மோசமான வார்த்தைகளை பேசி இருக்கிறாய் நான் திரும்பி வருவதற்குள் இதையெல்லாம் எப்படி மறந்தாய்
Chhi Chhi Chhi Re Nani Chhi
உன்னை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் நானி
Chhi Chhi Chhi Re Nani Chhi
உன்னை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் நானி
இதுதான் அந்தப் பாடலின் அர்த்தம் ஒடிசா பாடகர் சத்யாதிகாரி பாடிய Chhi Chhi Chhi Re Nani Chhi காதல் துரோகம் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்ட பாடலாக இது விளங்குகிறது.
இந்தப் பாடலில் தன் துணை மீதான நம்பிக்கை பாசத்தை விட பொருள் செல்வத்தை அதிகமாக மதித்து தன்னை விட்டு பிரிந்து சென்ற சோகத்தை சொல்லும் காதலர் பற்றிய பாடல் வரிகள்.
Chhi Chhi Chhi Re Nani Chhi இந்த வரிகள் பல்லவியாக அமைந்துள்ளதால் இது துரோகத்தின் ஆழத்தை மீண்டும் ஆழமாக வலியுறுத்தக்கூடிய வகையில் உள்ளது தனது காதலி தன்னை விட்டு பிரிந்து சென்றதை அவனது இதயம் உடைந்து விட்டது என்ற வேதனையை காதலன் வெளிப்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
Summary in English: Alright, let’s dive into the fun world of the “Chhi Chhi Chhi” oriya song ! This catchy tune has been making waves not just for its upbeat rhythm but also for its quirky lyrics. If you’ve ever found yourself humming along without really knowing what it means, you’re in for a treat!