Monday , 3 February 2025

யாருமா தொப்புள் ராணி.. போட்டி போடலாமா? ரோஜா சீரியல் நடிகை தாறுமாறு கிளாமர்..!

தமிழ் திரை உலகில் ரசிகர்களால் தொப்புள் ராணி என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை திரிஷா இவரை அடுத்து சின்னத்திரை நடிகை ஆன பிரியங்கா நல்காரி அந்த பட்டத்திற்கு உகந்தவர் என்ற ரீதியில் சில விஷயங்கள் வெளிவந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் படிக்கலாம். 

சினிமா படங்களில் நடிகை திரிஷா தனது அழகான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர் குறிப்பாக பல படங்களில் இவர் தொப்புளை காட்டி நடித்து ரசிகர்களின் மத்தியில் தொப்புள் ராணி என்ற பட்டத்தை பிடித்தவர். 

அந்த வகையில் அவரை ஓரம் கட்ட கூடிய வகையில் தற்போது தொலைக்காட்சி ரோஜா சீரியலின் மூலம் பிரபலமான பிரியங்கா நல்காரி அதே பாணியை கடைப்பிடித்து தற்போது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

அந்தப் புகைப்படங்களில் தொப்புள் அழகு பழுச்சென்று தெரிவதால் ஜூம் செய்யாமல் அப்படியே பார்க்கலாம் என்று சொல்லக்கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படத்திலும் ஹைலைட்டாக தொப்புள் தெரிகிறது. 

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் சின்ன கவுண்டரில் சுகன்யா தொப்புளில் பம்பரம் விட்டது போல யாராவது பம்பரம் விட்டுப் விட போறாங்க ஜாக்கிரதையா இருங்க என்பது போல பேசி இருக்கிறார்கள். 

இவரது அழகை பார்த்து சுத்திப் போய் இருக்கும் ரசிகர்கள் அவரை கவர்ச்சி கன்னி, சூப்பர் அழகு தேவதை போன்ற வார்த்தைகளால் வர்ணனை செய்து வருவது போல இவரை சின்னத்திரை தொப்புள் ராணி என்று சொல்லலாமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். 

இதை தொடர்ந்து இணையத்தில் தற்போது ஒரு சின்ன வட்டமேசை மாநாட்டை போட்டு இந்த பட்டத்தை அவருக்கு கொடுக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து விவாதம் சென்ற வண்ணம் உள்ளது.

Summary in English: When it comes to the captivating world of “Roja,” fans often find themselves caught up in the epic showdown between Priyanka Nalkari and Trisha. Both actresses bring their unique flair to the screen, making it a tough call for viewers who have their favorites. Priyanka Nalkari has that fresh energy and charm that can light up any scene, while Trisha, with her seasoned experience, knows how to deliver those emotional moments that tug at your heartstrings.

Check Also

அருவியின் அடியில் ரிலாக்ஸ் செய்யும் சீரியல் நடிகை பிரவீனா..! வைரலான வீடியோ..!

Have you seen the latest viral video featuring Praveena near the falls? It’s all over social media, and for good reason!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *