Thursday , 23 January 2025
keerthy suresh wear saree

பாலிவுட்டுக்கு போனாலும் போனாங்க.. தொப்புள் தெரிய இறக்கி காட்டும் கீர்த்தி சுரேஷ்..! எல்லாம் துட்டு படுத்தும் பாடு..!

Get ready, Bollywood fans! The much-anticipated film “Baby John” is finally making waves with its first look poster and teaser, and it’s already creating quite a buzz. Starring the talented Keerthy Suresh, known for her incredible performances, this movie promises to be a treat for her fans.

மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. 

keerthy suresh wear trasparent saree

அந்த வகையில் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியில் ஏனோ தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் கஞ்சத்தனம் காட்டுவதாக பேச்சுக்கள் அடிபடுகிறது.

பாலிவுட்டுக்கு போனாலும் போனாங்க.. 

இன்னும் சில ரசிகர்கள் வெளிப்படையாகவே இது பற்றி பேசி இருந்தாலும் தமிழ் சினிமாவில் கிளாமரை தூக்கலாக காட்டினால் கவர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்தி விடுவார்கள்.

எனவே தான் தமிழ் திரை உலகில் நடிக்கின்ற நடிகைகள் பலரும் கிளாமரை காட்டுவதற்கு கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார்கள். அதுவே தெலுங்கு சினிமா என்றால் இறங்கி அடிப்பார்கள். 

keerthy suresh

இதைத்தொடர்ந்து எதற்கு இந்த பாரபட்சம் என்று பலமுறை நடிகைகளை பார்த்து தமிழ் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருந்தாலும் அதற்கான பதிலை இது வரை எந்த நடிகையும் கொடுக்கவில்லை. 

தமிழில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தமிழ் படங்களில் கவர்ச்சியான ஆடையை அணிய தயக்கம் காட்டுகிறார். எனினும் தெலுங்கு சினிமாவில் அவரைப் பார்த்தால் கீர்த்தி சுரேஷா இது என்று கேட்கத் தோன்றும். 

தொப்புள் தெரிய இறக்கி காட்டும் கீர்த்தி சுரேஷ்..

அந்த அளவு கூடுதல் கவர்ச்சியை காட்டி வரும் இவர் நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்தே திரைப்படத்தில் படு சூடான படுக்கை அறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் தள்ளினார். 

keerthy suresh hindi film

அப்படி இருக்க தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்ட தயக்கம் காட்டும் கீர்த்தி சுரேஷ் அக்கட தேச திரைப்படங்களில் படுக்கை அறை காட்சிகளில் இப்படியா? என்று மூக்கின் மேல் விரலை வைக்கக்கூடிய வகையில் நடந்து கொள்கிறார். 

இதை அடுத்து தமிழ் ரசிகர்கள் என்றால் உங்களுக்கு இவ்வளவு இளக்காரமா? ஏன் இந்த பாரபட்சம் என்று பல ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வியை எழுப்பி விட்டார்கள். எனினும் நோ யூஸ். 

எல்லாம் துட்டு படுத்தும் பாடு..

இதை அடுத்து தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகிவரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஹீரோயினியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 

நடிகை சமந்தா  நடித்த இந்த கதாபாத்திரத்தை கீர்த்தி சுரேஷ் செய்வதை அடுத்து இந்த படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளி வந்துள்ளது. 

அந்த போஸ்டரில் கீர்த்தி சுரேஷின் தொப்புள் வெளியே தெரியக்கூடிய அளவு டிரான்ஸ்பரென்ட் கருப்பு புடவையை லோகிப்பில் கட்டி அனைவரையும் ஒரு மார்க்கத்தில் தள்ளி விட்டார்.

keerthy suresh in saree

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் பாலிவுட் போனதும் கிளாமர் ராணியாக களம் இறங்கி கலக்க தயாராகிவிட்டார். இது எல்லாம் பணம் படுத்தும் பாடு தான் என்று முகம் சுளிக்க பேசி வருகிறார்கள். 

மேலும் அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளி வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது வைரலான புகைப்படங்களாகவும் மாறிவிட்டது.

Summary in English : The buzz around Bollywood just got a little more exciting with the release of the first look poster and teaser for the upcoming film “Baby John,” starring the talented Keerthy Suresh! Fans have been eagerly waiting to catch a glimpse of what this movie has in store, and let’s just say, it doesn’t disappoint. The poster gives off vibrant vibes, hinting at a fun-filled adventure that’s bound to keep us entertained.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.