கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அனிகா சுரேந்திரன் மலையாள படங்களில் குழந்தை நரைச்சத்திரமாக நடித்ததை அடுத்து தமிழ் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இவர் தற்போது உடலில் புதிய டாட்டூ ஒன்றை வரைந்ததை அடுத்து அது வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சமீப காலமாக இணையதள பக்கங்களில் நடிகை அனிகா சுரேந்திரன் புதிய, புதிய புகைப்படங்களை வெளியிடுவதோடு அவை அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியில் இருப்பதை நீங்கள் காட்டும் ரசித்தும் இருக்கலாம்.
அந்த வகையில் தற்போது தனது உடலில் புதிய டாட்டூ ஒன்றை வரைந்து இருக்கக்கூடிய அனிகா சுரேந்திரன் அந்த டாட்டூ வெளியே தெரியக்கூடிய வகையில் இருக்கும் ஆடையை அணிந்து போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
குறிப்பாக இந்த டாட்டூவானது மார்புக்கு கீழே பக்கவாட்டில் வரையப்பட்டுள்ளது. மேலும் இந்த டாட்டூ ப்ரா போன்ற மேலாடையை அணிந்திருக்கும் போது பளிச்சென்று தெரியக்கூடிய வகையில் உள்ளது.
தொடர்ந்து வெளி வந்திருக்கும் புகைப்படங்களில் டாட்டூ தெரியும்படியாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஜூம் செய்யாமல் அது அப்படியே தெரிவதாக சொல்லிவிட்டார்கள்.
தற்போது கதாநாயகியாக அவதாரம் எடுத்திருக்கும் அனிகா சுரேந்திரன் தன்னுடைய தனிப்பட்ட ஸ்டைலுக்காக இது போன்ற ஆடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்ப்பதோடு தற்போது வெளியிட்டு இருக்கும் புதிய டாட்டூவும் பலரது கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளது.
அந்த வகையில் நடிகை அணிந்திருக்கும் ஆடை டாட்டூவை வெளிச்சம் போட்டு காட்டுவது போல அப்படியே வெளிப்படுத்தி உள்ளதால் சமூக வலைத்தளங்களில் பல்வேறு வகையான விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளது.
இதை சிலர் ஸ்போட்டிவாக எடுத்துக்கொண்டு அவரது ஸ்டெயிலை பாராட்டி வருவதோடு சிலர் எதிர்மறையான கருத்துக்களையும் பதிவிட்டு வருவதால் பொதுவெளியில் இது போன்ற ஆடையை அணிந்து டாட்டூ தெரியக்கூடிய வகையில் இருப்பது உகந்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எந்த வயதில் இம்புட்டு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது தவறு என்பதை சுட்டிக்காட்டி இருக்கும் பலரும் அனிகா சுரேந்தரின் இந்த புதிய டாட்டூ மற்றும் அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி விட்டது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
இது இணையதள வாசிகள் மற்றும் ரசிகர்களின் மத்தியில் புகையிலை கிளப்பி விட்டு இருப்பதோடு ஒரு சூடான பட்டிமன்றத்திற்கும் தலைப்பாக மாறிவிட்டது.
எனவே இவரைப் போன்ற பிரபலங்களை பின்தொடக் கூடிய ஃபாலோயிர்கள் அதிகமாக இருக்கும் போது அவர்கள் பொதுநலம் கருதி செயல்படுவது அவசியம் என்பதை இனியாவது உணர்ந்து செயல்படுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Summary in English: Anikha Surendran has been turning heads lately with her stunning looks, especially when she rocks those chic white tops! Whether she’s out and about or sharing snaps on social media, her style is always on point. The way she pairs these tops with different accessories and outfits really showcases her unique fashion sense.