நடிகை திரிஷா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் என்ன பதிலளித்தார் என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே தற்போது நடிகைகள் மற்றும் நடிகை நடிகர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை திரிஷாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார். அதில் கல்லூரியில் படிக்கும் போது கொடுத்த பேட்டிகள் சினிமாவில் நடிப்பது உங்களுக்கு பிடிக்காது என்று சொல்லி இருக்கிறீர்கள்.
மேலும் கண்டிப்பாக சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியதை அடுத்து ஒரு காலகட்டத்தில் கால்ஷீட் கூட கொடுக்க முடியாத அளவு பிசியான நடிகையாக மாறிவிட்டீர்கள்.
ஆனால் நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறினீர்கள். தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரக்கூடிய காரணம் என்ன என்ற கேள்வியை அடுக்கடுக்காக கேட்டார்.
இதற்கு பதில் அளித்த நடிகை திரிஷா ஆரம்பத்தில் சினிமா துறையை கண்டு தான் பயப்பட்டதாகவும் அதனால் தான் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியதாகவும் கூறினார்.
எனவே தான் ஆரம்பகாலத்தில் படங்களில் நடிக்கும் போது நான் மிகுந்த பயந்த சுபாபத்தோடு இருந்ததை நீங்கள் திரையில் கூட பார்த்திருக்க முடியும். இந்த படத்தில் நடித்து முடித்து விட்டால் போதும் வேறு வேலை பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் தான் இருந்தேன்.
ஆனால் எனது படம் ஹிட்டானது அப்படி ஹிட்டான படம் எனக்கு பக்க பலமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் சினிமா துறையில் கிடைத்த மரியாதை, வரவேற்பு இவை எல்லாம் தான் என்னை தொடர்ந்து சினிமாவில் நடிக்க வைத்தது.
நான் மட்டுமல்லாமல் வேறு எந்த நடிகையும் ஹிட் படத்தை கொடுத்து விட்டால் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று எண்ணம் தான் அவர்களுக்குள் ஏற்படும்.
கல்லூரியில் நான் படிக்கும்போது அந்த நடிகரை பார்த்து ரசித்திருக்கிறேன். சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு சில நடிகர்கள் பற்றிய விஷயங்களை கூறினார்கள்.
அதன் பிறகு அந்த நடிகரின் மீது எனக்கு பயம் வர ஆரம்பித்தது. எனினும் ஒரு கட்டத்தில் அவருடைய படத்தில் நான் ஹீரோயினியாக நடித்தேன்.அப்போது அவரிடம் பேசிய விதத்தை பார்த்து நான் அதை எதிர்பார்க்கவே இல்லை அவ்வளவு மரியாதையாக பேசினார்.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஒரு ஹிட் படம் தானே அந்த படம் கொடுத்த வெற்றி ரசிகர்களின் மத்தியில் எனக்கு கிடைத்த அங்கீகாரம் ரசிகர்களால் எனக்கு கிடைத்த மரியாதையை இன்றும் நினைத்து பெருமைப்படுகிறேன்.
ஒரு படம் வெளியான பிறகு ஒரே இரவில் எல்லாம் மாறிவிடுகிறது என்னால் அந்த புகழையும் எனக்கு கிடைக்கும் மரியாதையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இதனை கையால கூடிய பக்குவம் அப்போது எனக்கில்லை இதை நினைத்து சில இரவுகளில் கதறி அழுதிருக்கிறேன்.
ஏனெனில் ஏதாவது ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்து விடாதா என்று ஒரு சாதாரண பெண்ணாக வாழ்க்கையில் எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தபோது எனக்கு ரசிகர்கள் மிக ப் பெரிய அளவு கொடுத்த அங்கீகாரம் தான் என் வாழ்க்கை பாதையை மாற்றியது.
இதை நினைத்து இன்று கூட நான் பல நேரங்கள் அழுது கதறி இருக்கிறேன் இதை தெளிவாக எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. சினிமாவில் நடிக்க கூடாது என்று நினைக்க காரணமே சினிமா துறையில் இருந்த பயம் தான்.
மேலும் ஒரு ஹிட் படம் கொடுத்ததை அடுத்து அனைவரும் என்னை மரியாதையோடு நடத்தினார்கள் நான் சொல்வதை காது கொடுத்து கேட்டார்கள். படத்தில் என்ன இருக்க வேண்டும் இருக்கக் கூடாது என்ற உரிமையை சொல்லக்கூடிய வகையில் உரிமையை தந்தார்கள்.
இப்படத்தை தரும் வரை தான் அவர்கள் சொல்வது சட்டம் அப்படி நாம் பிற்படத்தை தந்துவிட்டால் நாம் சொல்வதைக் கேட்கக் கூடிய மனநிலையில் அவர்கள் இருந்தார்கள். அதை நான் கவனித்தேன் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் என் பேச்சை செவி கொடுத்து கேட்க ஆரம்பித்தார்கள்.
இந்த ஒரே விஷயம் தான் என்னை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வைத்தது இந்த விஷயத்தை ஓபன் ஆக பொதுவெளியில் சொன்னதை அடுத்து அனைவரும் அசந்து போய் விட்டார்கள்.
Summary in English: Hey there! So, let’s talk about Trisha and her initial stage in this wild journey. When she first dipped her toes into the world of copywriting, it was a mix of excitement and nerves. Picture this: a fresh-faced writer with a ton of ideas but not quite sure how to turn them into catchy headlines or engaging content.