ரசிகர்களின் சாய்ஸ் என்று சொன்னால் இந்த நடிகை தான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த நடிகை திடீரென சினிமாவை விட்டே விலகி விடலாம் என்ற முடிவுக்கு வர காரணம் தமாஷ் நடிகரா? என்ற ரீதியில் தற்போது வெளிவந்திருக்கும் கிசுகிசுக்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நம்பர் நடிகை மற்றும் பேபி நடிகை என பல சீனியர் நடிகைகளுடன் இணைந்து நடித்து வந்த அந்த தமாஷ் நடிகர் சீனியர் நடிகையை மட்டும் டீலில் விட்டு விட்டாராம்.
இதை அடுத்து அந்த நடிகையோடு எப்படி நடிப்பது என்ற டவுட் காரணமாகவே எந்த படத்திலும் புக் செய்யாத நிலையில் நடிகையின் தரப்பில் இருந்து புதிய படத்திற்கு வந்த ஒப்பந்தத்தையும் உதாசீனப்படுத்தி விட்டார்.
இந்நிலையில் மாஸ் நடிகருக்கு பிறகு கோலிவுட்டில் யார் டாப்பில் வருவார். அவருடன் இணைந்து நடித்த நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த நடிகைக்கு கிரீன் சிக்னல் தரவில்லை அந்த தமாஷ் நடிகர்.
இதைத் தொடர்ந்து சீனியர் நடிகைகளுடன் இணைந்து நடித்த அந்த நடிகர் தன்னை மட்டும் ஏற்காமல் விலகிச் செல்வதின் பின்னணியில் என்ன உள்ளது என நினைத்திருக்கிறார்.
இதை அடுத்து அந்த சென்சேஷன் நடிகர்கள் தன்னை ஆன்ட்டி ஆக பார்க்கிறார்கள். இனிமேல் வயதான நடிகர்களோடு இணைந்து நடித்த நம்மை வயதானவர்கள் ஸ்டில் சேர்த்துவிடுவார்கள் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
இந்நிலையில் திருமணமான பின்னர் இளம் நடிகர்களுடன் எந்த தயக்கமும் இன்றி நம்பர் நடிகை நடித்து வரும் நிலைகள் தான் மட்டும் ஏன் தலை நரைத்த வயதான ஹீரோக்களோடு நடிக்க வேண்டும் என்கிற டென்ஷன் நடிகையை சமீப காலமாகவே பாதித்துள்ளது.
இந்நிலையில் தமாஷ் நடிகர் நடிக்கும் படத்தில் எப்படியாவது அவருக்கு ஜோடியாக நடித்து விட்டால் இன்னும் சில ஆண்டுகள் சினிமாவில் நீடிக்கலாம் என்று நினைத்து வந்த நிலையில் அவர் இவரை அவாய்டு செய்வது பிடிக்கவில்லை.
அத்தோடு 40 வயது மற்றும் 50 வயதை கடந்திருக்கும் நடிகர்களோடு நடித்து வரும் இவர் ஜாலியான காதல் படங்களில் நடித்து தனது எனர்ஜிஸ்டிக்கான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கேரக்டர்கள் ஏதும் கிடைக்கவில்லை.
அத்தோடு நடிகர்களுடன் பத்தடி தள்ளி நிற்கும் கதாபாத்திரம் கிடைத்து வருவதால் நடிகை அப்செட் ஆகிவிட்டார். இதைத் தொடர்ந்து சினிமாவை விட்டு விலகி விடலாமா என்ற சிந்தனை இவருக்கு ஏற்பட்டுள்ளது.
Summary in English: So, have you heard the buzz about the popular actress who recently decided to step away from the big screen? It turns out that her decision has a lot to do with the upcoming release of “Next-Gen Hero.” This film is creating quite a stir in Hollywood, and it seems our favorite actress wants to focus on this exciting project instead of juggling multiple roles.