Sunday , 2 February 2025

ஒரே டைம்ல 2 நடிகைகள் பிக்கப்.. மனைவிக்கு விஷயம் தெரிய இடியாப்ப சிக்கலில் தவிக்கும் நடிகர்..!

திரைகளுக்கு நுழைவதற்காக ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்த இந்த நடிகர் பல ஆடிசன்களுக்கு சென்று ரிஜெக்டான நிலையில் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருப்பதை அடுத்து ஒரே நேரத்தில் இரண்டு நடிகைகளை மெயின்டைன் செய்த தகவல் எப்படியோ மனைவிக்கு தெரியவந்துள்ளது. அது பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பலமொழி படங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கும் இந்த நடிகர் லேடிஸ் விஷயத்தில் படு பயங்கர வீக். 

இந்த சூழ்நிலையில் இவர் எப்படியோ இரண்டு முக்கிய நடிகைகளை பிக்கப் செய்து ஒரே நேரத்தில் மெயின்டைன் செய்து வருவது குறித்து தற்போது இவரது மனைவிக்கு விஷயம் தெரிந்து விட்டது. 

சினிமாவை பொறுத்தவரை சினிமாவில் தன்னை நிலை நிறுத்த வேண்டும் என்று பார்த்து வந்த நல்ல வேலையை விட்டுவிட்டு தென் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட அந்த நடிகர் திரைத்துறைக்கு கஷ்டப்பட்டு வந்தவர். 

இதை அடுத்து பல்வேறு ஆடிஷன்களுக்குச் சென்று வாய்ப்பு கிடைக்காமல் இருந்த இவர் சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக மாறிய பிறகு கிடைத்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்த முதல் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. 

இதனை அடுத்து இவருக்கு கிடைத்த வாய்ப்புகளை மிகச் சரியாகப் பயன்படுத்தி வரிசையாக கிட்டினை கொடுத்த இவர் இந்திய அளவில் அறியப்படும் நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். 

நல்ல குணத்தாலும் நல்ல பெயரை பெற்றிருக்கும் இவர் குடிப்பழக்கத்தின் காரணமாக  சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும் மது மட்டுமல்லாமல் மாது விஷயத்திலும் படு வீக் என்று சொல்லப்பட்டார். 

தன்னோடு படத்தில் இணைந்து நடித்த நம்பர் நடிகையையும், கூல் நடிகையையும் அவர் வலையில் வீழ்த்தி இரட்டை குதிரையில் டிராவல் செய்வதை வழக்கமாகக் கொண்டதை அடுத்து இவருக்கு கில்லாடித்தனத்தை பார்த்து பலரும் அசந்து இருந்தார்கள். 

இதில் இவர் நம்பர் நடிகையோடு இருக்கும் தொடர்பை கூல் நடிகைக்கும், கூல் நடிகையோடு இருக்கும் தொடர்பை நம்பர் நடிகைக்கும் தெரியாமல் மைண்டின் செய்ததை அடுத்து தனது மனைவி குழந்தைகள் வீட்டில் இல்லாத போது நம்பர் நடிகையுடன் வீட்டில் இருந்திருக்கிறார். 

இதனை அக்கம் பக்கத்தில் பார்த்தவர்கள் நடிகரின் மனைவி வீட்டுக்கு வந்ததும் வழக்கம் போல போட்டு கொடுத்து விட்டார்கள். ஆனால் அவர் தன் கணவரிடம் எதையும் ஓப்பனாக கேட்கவில்லை. 

அதற்கு மாறாக அவருக்கே தெரியாமல் அவரை ஃபாலோ செய்து அவரது மொபைலில் இருக்கும் சில விஷயங்களை வைத்து ஒரே நேரத்தில் இரண்டு நடிகைகளுடன் அவர் தொடர்ந்து இருப்பதை கண்டுபிடித்து விட்டார். 

இதனால் தற்போது வீட்டில் சரியான சண்டை நடந்து கொண்டிருப்பதாக கிசுகிசுக்கள் வெளி வந்துள்ளதை அடுத்து இடியாப்பச்சிக்கலில் நடிகர் சிக்கி இருப்பதாக திரைத்துறையைச் சார்ந்தவர்கள் சொல்லி வருகிறார்கள். 

Summary in English: In the ever-buzzing world of Kollywood, gossip is as common as a cup of filter coffee! Recently, whispers have been swirling about a famous actor whose personal life seems to be more dramatic than his on-screen roles. Apparently, his wife has caught wind of his close ties with not one, but two actresses!

Check Also

அட..தூ.. பார்ட்டியில் நடிகைகளை கசக்கி எடுத்த நடிகர்.. கம்பெனி கொடுத்த மூத்த நடிகை..!

Last night was one for the books! The good-actor-actress night party had everyone buzzing with excitement.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *