ஜல்லிக்கட்டு விளையாட்டில் மெரினாவில் நடந்த போராட்டத்தில் வீர தமிழச்சியாய் தன் வார்த்தை ஜாலத்தால் அனைவரையும் கவர்ந்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் குறித்து இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த தமிழக இளைஞர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறியவர் ஜூலி இவர் மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தில் தனது அற்புத பங்களிப்பை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியதை அடுத்து தமிழக மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.
இதனை அடுத்து விஜய் டிவியில் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ரசிகர் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்ட இவர் அடிக்கடி இணையங்களில் புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சில ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு சினிமா நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய அளவு ஜூலி கவர்ச்சியாக இருப்பதாக பலரும் சொல்லிவிட்டார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலவை ரீதியான விமர்சனங்களை பெற்ற இவர் பிக் பாஸ் மூலம் திரையில் சில படங்களில் முகம் காட்டி இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாகவே இருப்பார்.
இந்நிலையில் தற்போது கிழிந்து போன வைட் ஃபேண்ட் மற்றும் ஒயிட் ஷர்டில் அனைவரையும் சுண்டி இழுக்க கூடிய வகையில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தாறுமாறு தக்காளி சோறு என்று சொல்ல வைத்து விட்டார்.
தற்போது இணையத்தில் பகிர்ந்திருக்கும் இந்த போட்டோஸ் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளதால் இதுபோல புகைப்படங்களையும் வீடியோக்களையும் தினமும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
மேலும் லோ ஹிப் பேண்ட் அணிந்து ஸ்டெயிலாக போஸ் கொடுத்திருக்கும் ஜூலியின் புகைப்படங்கள் அவர் தோற்றத்தை மெருகேற்றி காட்டி இருப்பதோடு ரசிகர்களின் மனதில் சலனத்தையும் ஏற்படுத்தி விட்டது.
இதைத்தொடர்ந்து கலவை ரீதியான விமர்சனங்கள் வெளிவந்து இருப்பதோடு இவரை கவர்ச்சி கன்னி, ஸ்டைலிஷ் குயின் போன்ற பல்வேறு வார்த்தைகளை சொல்லி பாராட்டி வருகிறார்கள்.
மேலும் இந்த புகைப்படத்தில் ஜோடி பிட்னஸ்ஸோடு இருப்பதாக பலரும் பாராட்டி வருவதோடு அவரது இணை சற்று உயர்ந்து விட்டதாகவும் இதன் மூலம் புதிய பட வாய்ப்புகளும் கிடைக்கலாம் என்று சொல்லிவிட்டார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் அதிக அளவு விளக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழ்வீர்கள்.
Summary in English: Have you seen Bigg Boss lately? One standout moment was when Julie strutted in wearing that stunning white suit. Talk about making a statement! The outfit was sleek, chic, and totally on point for the show’s vibe. It’s not just about the drama inside the house; fashion plays a huge role too!