Sunday , 2 February 2025

அந்த உறுப்பை வெட்டிய சமயத்தில் குருமூர்த்தி செய்த குரூரம்.. விஷயத்தை புட்டு புட்டு வைத்த போலீசார்! 

அட மனிதர்களின் மத்தியில் இப்படி ஒரு கொடூர புத்தி உள்ளதா? என்று சொல்லக்கூடிய அளவு மனைவியை கொன்று துண்டு துண்டாக குக்கரில் வேகவைத்த கணவரின் கொடூர செயல் குறித்து ஹைதராபாத் சம்பவம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

என்னதான் மனைவி மீது கடுப்பு இருந்தாலும் எப்படி செய்தாய் இப்படி என்ற ரீதியில் நடுங்க வைக்கும் சம்பவம் ஹைதராபாத்தில் நடந்து விட்டது.

தெலுங்கானா மாநிலம் எக்ஸெல் நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்தி தனது மனைவி மாதவியை அடித்துக்கொன்று இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து போலீஸ் கைது செய்யப்பட்டு விசாரிகளின் போது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக தான் அவளை கொலை செய்ததாக குருமூர்த்தி கூறியிருக்கிறார். 

மேலும் கொலையை செய்வதற்காக சங்கராந்தி பண்டிகையை அவர் பயன்படுத்துவதை அடுத்து மனைவி மற்றும் குழந்தைகளை உறவினர் வீட்டில் தங்க வைத்து விட்டு பின்னர் அவர்களை திரும்ப அழைத்து வந்த குருமூர்த்தி திட்டமிட்டு கொலையை செய்திருக்கிறார். 

கொலையை தக்க வகையில் செய்ய சங்கராந்தி பண்டிகையை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இவர் மனைவி மற்றும் குழந்தைகளை உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். 

இதனை அடுத்து தனது பிள்ளைகளில் இரண்டு பேரையும் உறவினர் வீட்டில் தங்கச் செய்துவிட்டு மனைவி மாதவியுடன் 15ஆம் தேதி இரவு வீட்டுக்கு திரும்பி வந்த அவர் பதினாறாம் தேதி காலை 10 மணி அளவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

அந்த சபையில் கடுமையான கோபத்தை அடக்க முடியாமல் மனைவியின் தலைமுடியைப் பிடித்து சுவற்றில் பலமாக படக்கூடிய வகையில் அடித்திருக்கிறார். இதில் மயங்கி விழுந்தார் மாதவி. 

மனைவி மயங்கி விழுந்தும் கூட மனைவி மீது கொண்ட கோபம் அடங்காமல் மயங்கி விழுந்த மனைவியின் உடல் மீது ஏறி உட்கார்ந்த குருமூர்த்தி கழுத்தை நெரித்து மூச்சு திணற செய்து கொண்டிருக்கிறார். 

இதைத்தொடர்ந்து உடலை அப்புறப்படுத்த வீட்டில் இருந்த பெரிய கத்தியை பயன்படுத்தி கால், கை,தலை என மனைவியின் உடல் பாகங்களை தனித்தனியாக துண்டு துண்டாக வெற்றி வீட்டில் இருந்த பிரிட்ஜில் வைத்து இருக்கிறார்.

இதை அடுத்து உடலை அழிக்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்ட அவர் துண்டு துண்டாக வெட்டிய உடல் பாகங்களை குக்கரில் வைத்து வேக வைத்திருக்கிறார்.

 பின்னர் அவற்றை பொடியாக்கி சாக்கடையில் வீசி இருக்கிறார். இதனால் உடல் பாகங்களை அடையாளம் காண முடியாதபடி அழிக்க வேண்டும் என்பதுதான் அவரது திட்டம். 

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் ஆணையர் சுதீர் பாபு செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

அந்த வகையில் குருமூர்த்தி ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்றும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த அவர் கருத்து வேற்றுமை காரணமாக கொலை செய்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். 

இந்த கொடூர கொலையை குருமூர்த்தி ஒப்புக்கொண்டதோடு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தடயங்களை சேகரித்து கொலைக்கான ஆதாரத்தை உறுதிப்படுத்தி இருப்பதாக காவல்துறை அதிகாரி சொல்லி இருக்கிறார். 

அத்தோடு குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்து இருக்கக்கூடிய நிலையில் இந்த கொடூர சம்பவம் சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது போன்ற வன்முறை சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க சமூகம் மற்றும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். 

Summary in English: In a shocking incident that has left the community in disbelief, a retired army worker named Gurumurthy has been accused of murdering his wife in Andhra Pradesh. The details surrounding the case are still unfolding, but it’s clear that this tragic event has shaken many. Neighbors described the couple as seemingly normal, making this news even harder to process. It raises important questions about domestic violence and mental health that often go unnoticed. As more information comes to light, it’s crucial for us to have open conversations about these issues and support those who may be struggling in silence.

Check Also

இணையத்தில் பிரபலமான உதயா சுமதி.. பாலியல் புகார் பரபரப்பு பதிலடி..!

The udhya-sumathi-controversy has been making waves across social media lately, and it’s hard to scroll through your feed without stumbling upon a post about it. So, what’s the deal?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *