Sunday , 2 February 2025

தூ.. எல்லாம் அப்பட்டமா தெரியுது.. டைட்டான லெக்கின்ஸ் பேண்டில் தமன்னா இப்படியா? பப்ளிக்ல வருவாங்க..!

நடிகை தமன்னா சமீபத்தில் பொதுவெளியில் இறுக்கமான உடை அணிந்து இருக்கக்கூடிய புகைப்படங்களை இணையத்தில் வைரலாகியதை அடுத்து இதுபற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். 

நடிகை தமன்னா தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்ததோடு அண்மையில் இவர் உடை அணிந்து வந்த விதத்தைப் பார்த்து உடையில் தனிமனித சுதந்திரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ளது. 

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் புகைப்படத்தில் அவர் அணிந்திருந்த பேண்ட் பலரது கவனத்தை ஈர்த்ததோடு அது மிகவும் கவர்ச்சிகரமாக தெரியக்கூடிய வகையில் இருந்ததால் பொது வெளியில் இது போன்ற உடையை அணியலாமா? என்ற கேள்வியையும் ஏற்படுத்தி விட்டது. 

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு விடுவார். 

அந்த வகையில் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. 

ரசிகர்கள் தற்போது இறுக்கமான உடையை அணிவதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்ற கருத்தை சொல்லி வருவதோடு இப்படி பொதுவெளியில் உடை அணிந்து அனைவரையும் ரணகளப்படுத்தி விட்டார் என்பதை சொல்லி இருக்கிறார்கள். 

மேலும் தமன்னாவின் கவர்ச்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் இழந்து உள்ள நிலையில் எதிர்மறையான விமர்சனங்கள் நாகரீகம் அற்றது என்று சொல்லிவிட்டார்கள். 

அதே சமயம் ஒவ்வொருவரும் அவர்களது ஆடையை தேர்வு செய்வதில் அவர்களது சுதந்திரம் அடங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு பிடித்தமான ஆடையை அணிய அவர்களுக்கு உரிமை உண்டு என்று சொல்லி இருக்கிறார். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது தெரிய வருவதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளி தந்து விடுவீர்கள். 

Summary in English: Tamannaah Bhatia recently stole the spotlight at a public event, and let’s just say, she was absolutely glowing! Fans were buzzing about her stunning outfit that perfectly showcased her style and charisma. The actress, known for her roles in both Bollywood and South Indian cinema, didn’t just look fabulous; she also interacted with fans and media with her trademark charm.

Check Also

ஏஐ படிப்பை முடித்த கையோடு சென்னை வந்த கமலஹாசன்.. விமான நிலையத்தில் உடைத்த செய்தி..!

Kamal Haasan is back in Chennai, and it looks like he’s got some exciting stories to share! After a whirlwind trip to the US, where he dove deep into the fascinating world of AI technology, fans are buzzing with anticipation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *