சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் சீரியல் மூலம் பிரபல சீரியல் நடிகையாக மாறிய பிரவீனா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருவிக்கு அடியில் நின்று கொண்டு இயற்கையோடு இணைந்து ரிலாக்ஸாக வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. அது பற்றி பார்க்கலாம்.
தற்போது இணையம் முழுவதுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் வீடியோக்களில் ஒன்றாக திகழும் இந்த வீடியோவில் இயற்கை பேரழகை பார்த்து ரிலாக்ஸ் ஆகி நிற்கும் பிரவீனாவின் மகிழ்ச்சியை பார்த்து அனைவரும் குஷியாகிவிட்டார்கள்.
இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாற்றி இருக்கும் ரசிகர்கள் பார்த்தாலே உடம்பு சில்லுனு ஆகக் கூடிய அளவு அருவியில் கொட்டும் தண்ணீர் தங்களை பரவசப்படுத்தி விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் அருவியின் அழகை ரசிப்பதா அல்லது பிரவீனாவின் அழகை ரசிப்பதா என்று தெரியாமல் தவிக்கின்ற ரசிகர்கள் நீர் அவரை சூழ்ந்து அவரது முடியை நனைத்தால் எப்படி ஒரு உற்சாகம் ஏற்படுமோ அதுபோல அவர்களுக்குள் ஒரு உணர்வு ஏற்பட்டதை பகிர்ந்து இருக்கிறார்கள்.
நடிகை பிரவீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி இது போன்ற பதிவுகளை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் இந்த வீடியோ தான் அனைவரையும் பரவசத்தில் தள்ளி உள்ளது.
இயற்கையான அருவியின் பின்னணியில் பறவைகளின் சத்தமும் பூச்சிகளின் ரீங்காரமும் நீரோட்டத்தின் சத்தமும் எந்தவிதமான மன சஞ்சலத்தையும் ஏற்படுத்தாத சூழலில் பிரவீனாவின் முகத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் தவழ்வதாக சொல்லிவிட்டார்கள்.
மேலும் இதுபோல இயற்கையின் மடியில் சில நேரம் நாம் ஓய்வெடுப்பதின் அவசியத்தை உணர்த்தக்கூடிய வகையில் இந்த வீடியோ இருப்பதாகவும் இதை பார்த்தாலே மன அழுத்தம் விடுபட்டு ஓடிவிடும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக இருக்கும் இந்த வீடியோவை பார்த்து இயற்கை அழகை வர்ணித்திருப்பதோடு பிரவீனாவின் அழகையும் வர்ணித்து இருக்கக்கூடிய ரசிகர்கள் இதற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு இருக்கிறார்கள்.
Summary in English: Have you seen the latest viral video featuring Praveena near the falls? It’s all over social media, and for good reason! In this clip, Praveena captures that breathtaking moment right by the edge of a stunning waterfall. The way she interacts with nature is just mesmerizing.