Thursday , 23 January 2025
Mehreen Pirzada & dhanush

அட இது தொடையா..? இல்ல பிசைஞ்சு வச்ச பரோட்டா மாவா..? டூ பீஸ் உடையில் தனுஷ் படம் நடிகை..!

Actress Mehreen Pirzada has been turning heads lately, and it’s all thanks to her stunning vacation photos that have taken the internet by storm!

பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த நடிகை மெஹ்ரீன் பிர்சாடா 1995 ஆம் ஆண்டு பிறந்தவர். இந்நிலையில் 28 வயதை தொட்டிருக்கும் இவருக்கு 25 வயதில் திருமண நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் நடக்காமல் போனது. 

Mehreen Pirzada photo

இவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட மணமகன் பிரபல அரசியல்வாதியின் பேரன் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. இந்நிலையில் எந்த ரீசன்னால் இவர் திருமணத்தை நிறுத்தினார் என்பது இது வரை தெரியவில்லை. 

அட இது தொடையா..? இல்ல பிசைஞ்சு வச்ச பரோட்டா மாவா..? 

திருமணம் நின்று போனாலும் மன தைரியத்தை விடாமல் இவர் திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தினார். அந்த வகையில் திரைப்படங்களில் நடிக்கும் போதே சிரஞ்சீவ் மக்குவானா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் தமிழில் 2017 ஆம் ஆண்டு வெளி வந்த நெஞ்சில் துணிவிருந்தால் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 

Mehreen Pirzada black bikini

இதை அடுத்து 2020 ஆம் ஆண்டு பட்டாசு என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்பிடித்து அதிகளவு ரசிகர்களை பெற்றுக் கொண்டார். 

எனினும் இந்த திரைப்படமே தமிழில் இவருக்கு கடைசி திரைப்படம் அவங்க போனது. இவர் தற்போது கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்த வருகிறார். 

Mehreen Pirzada in swing

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வெளிநாட்டுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாகக் கொண்டு இருப்பதால் அங்கு எடுக்கும் புகைப்படங்களை இணைய பக்கங்களில் வெளியிடுவார்.

டூ பீஸ் உடை.. தனுஷ் படம் நடிகை..

அந்த வகையில் தற்போது அங்கு எடுத்த நீச்சல் உடை அணிந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு தெறிக்க விட்டிருக்கிறார். 

அதுவும் மணலில் படுத்தபடி தன் அழகான தொடையை காட்டி தொடை அழகி ரம்பாவை ஓரம் கட்ட கூடிய வகையில் ஓப்பனாக காட்டிவிட்டார். 

Mehreen Pirzada lay down in sand

இதை அடுத்து தொடையழகை பார்த்த ரசிகர்கள் இது தொடையா இல்ல பிசைஞ்சு வச்ச பரோட்டா மாவா என்று வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக் அள்ளித் தருவதோடு இதுபோன்ற உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை பார்த்ததில்லை என்று சொல்வீர்கள்.

Summary in English : Actress Mehreen Pirzada has been turning heads lately, and it’s all thanks to her stunning vacation photos that have taken the internet by storm! From sun-kissed beaches to breathtaking mountain views, she’s been sharing glimpses of her getaway that are nothing short of envy-inducing. Fans can’t get enough of her vibrant outfits and radiant smile as she explores new destinations.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.