Thursday , 23 January 2025
Vj Parvathy weared saree

“கோவிலில் அந்த உறுப்பு பெருசா தெரியுதே..” ஆண் விபச்சாரின்னு சொல்லவா..? கொதித்த விஜே பார்வதி..!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜே பார்வதி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

சின்ன திரையில் தன்னுடைய அபார திறமையால் விஜேவாக ஜொலிக்கும் பார்வதி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

Vj Parvathy white dress

இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை சின்ன திரையில் தொகுத்து வழங்கி இருப்பதோடு அவ்வப்போது பேட்டிகளை அளித்து அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளி விடுவார்.

“கோவிலில் அந்த உறுப்பு பெருசா தெரியுதே..” 

அந்த வகையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுமோசமான உடை அணிந்து இருப்பதை பார்த்து இவ்வளவு மோசமா டிரஸ் போடுறியே உனக்கு வெட்கமா இல்லையா? என்று கேட்டிருந்தார். 

அந்த நபருக்கு பதில் அளிக்கக்கூடிய விதத்தில் விஜே பார்வதி வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கூறியது என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? 

Vj Parvathy bose

அதில் அவர் என்னைப் பார்த்து வெட்கமாக இல்லையா? என்று கேட்கிறீர்களே. மேலும் ரொம்ப கேவலமா டிரஸ் போட்டிருக்கும் விஷயத்தைப் பற்றி இப்படி கழுவி ஊற்றி இருக்கிறீர்களே? உங்களிடம் ஒன்றை நான் கேட்கிறேன் முடிந்தால் பதில் சொல்லுங்கள் என சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

ஆண் விபச்சாரின்னு சொல்லவா..? கொதித்த விஜே பார்வதி..

அத்தோடு எனக்கு அது மாதிரியான உடைகளை போட இவ்வளவு விமர்சனம் செய்யக்கூடிய நீங்கள் கோயில் செல்லும் போது அங்கு இருக்கக்கூடிய சிலைகளை பாருங்கள். அந்த சிலைகளில் செதுக்கப்பட்டு இருக்கும் சிற்பங்களில் மார்பகங்கள் அப்படியே வெளியே தெரியக்கூடிய அளவு தான் இருக்கும். 

இதையெல்லாம் தெய்வீக கண்ணோட்டத்தில் பார்க்கும் நீங்கள் ஒரு பெண் அப்படி ஆடை அணிந்தால் மட்டும் ஏன் தவறாக பார்க்கிறீர்கள். இதை நான் பல்வேறு இடங்களில் பேசியிருக்கிறேன். 

மேலும் தற்போது ஒரு பெண் அணியக்கூடிய ஆடையை வைத்து அவளின் குணத்தை எடை போடுகிறார்கள். அவளுடைய நடத்தையைப் பற்றி சந்தேகத்தை கிளப்புகிறார்கள். 

இவர்களை ஆண் விபச்சாரி என்று சொல்லவா, நீங்கள் லுங்கி அல்லது பட்டா பட்டி ட்ரவுசர் போட்டுகிட்டு வந்தால் உங்களை ஆண் விபச்சாரி என்று கூறினால் சரியாக இருக்குமா? என்ற பகீர் கேள்வியை எழுப்பி இருக்கிறார். 

Vj Parvathy morden dress

இதை அடுத்து இவரது பேச்சு தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது நீங்கள் இவரின் பேச்சு குறித்து என்ன நினைக்கிறீர்கள் உங்களது கருத்து என்ன என்பதை கமெண்ட் செக்சன்னில் பதிவு செய்யுங்கள்.

Summary in English : In a recent incident that caught everyone’s eye, VJ Parvathy took a stand against some pretty nasty comments directed at her latest photos. You know how social media can be—everyone has an opinion, and sometimes those opinions can get downright rude.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.