நடிகை சமந்தா சித்தாடல் Citadel : (Honey Bunny) என்ற வெப் சீரியல் அத்து மீறிய கவர்ச்சி காட்டி நடித்தது.
தமிழ் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் படையை வைத்திருக்கும் நடிகை சமந்தா குறித்து அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
திரைப்படங்களில் கவர்ச்சிக்கு கஞ்சத்தனம் காட்டக் கூடிய நடிகைகள் பல தற்போது வெப் சீரியல்களில் நடிக்கும் போது தாராளம் காட்டி வருவது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.
“ஏம்மா சமந்தா இப்படியா பண்ணுவீங்க..”
அதுமட்டுமல்லாமல் திரைப்படங்களுக்கு சென்சார் போர்டு இருப்பது போல வெப் சீரியலுக்கு என்று தனியாக சென்சார் எதுவும் கிடையாது. அதனால் எந்த அளவு கவர்ச்சி காட்டினாலும் அது ரசிகர்களை எளிதில் சென்றடையும்.
ஆனால் திரைப்படங்களில் சென்சார் போர்டு இருப்பதால் தேவையில்லாத காட்சிகளை தணிக்கை செய்து விடுவார்கள். அதனால் கூடுதல் கவர்ச்சி காட்டியும் பயனில்லை.
எனவேதான் நடிகைகள் அவர்களுக்குள் ஒரு கொள்கை வகுத்து வெப் சீரியல்களில் தாராளம் காட்டுகிறார்கள். அந்த வகையில் நடிகை சமந்தா சமீபத்தில் நடித்துள்ள வெப் சீரியலில் சில வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளி வந்துள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து போனதோடு மட்டுமல்லாமல் இப்படி மோசமான காட்சிகளில் எப்படி நடித்தார் என்பது போன்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
மேல ஒண்ணுமே இல்லாம படுமோசமான காட்சியில் நடித்த சமந்தா..
அந்த வகையில் முன்னணி நடிகைகளையும் மோசமான காட்சிகளில் நடிக்க வைத்து வெப் சீரியலுக்கு விளம்பரம் தேடுவதை அடிப்படையாகக் கொண்டு சில வெப் சீரியஸ் இயக்குனர்கள் இருக்கிறார்கள்.
அந்த இயக்குனர்களின் விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் நடிகை சமந்தாவும் அண்மையில் வெப் சீரியல் ஒன்றில் நடித்திருக்கிறார். தற்போது சிட்டாடல் Citadel: Honey Bunny என்ற வெப் சீரியலில் ஆத்மீறிய கவர்ச்சியில் நடித்திருக்கிறார்.
இதை அடுத்து சமந்தா நடிப்பில் வெளிவர உள்ள இந்த வெப்சீரியல் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆக்ஷன் காட்சி ஒன்றில் தன்னுடைய மேலாடையை வில்லன் கிழிப்பது போன்ற காட்சிகள் தில்லாக நடித்திருக்கிறார்.
அதுவும் அந்த காட்சியில் தோல் நிறத்தில் குட்டியான ப்ரா அணிந்திருக்கிறார் நடிகை சமந்தா மேலாடையை வில்லன் நடிகர் கிழிக்கும் போது அம்மணியின் முன்னழகு பளிச்சென்று தெரிவது போல் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள்.
இதைத்தொடர்ந்து இந்த வீடியோ தான் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து என்ன சமந்தா இப்படியா? இப்படி இறங்கிடிங்களேமா என்று ஷாக் ஆகி பேசி வருகிறார்கள்.
Summary in English : The recent viral video clip featuring Samantha from “Citadel Honey Bunny” has taken the internet by storm! If you haven’t seen it yet, you’re definitely missing out. In this hilarious snippet, Samantha showcases her quirky personality and quick wit, leaving viewers in stitches.