Thursday , 23 January 2025
Keerthy Suresh

கட்டிலில் புரட்டி.. புரட்டி எடுத்த நடிகர்.. மது போதையில் அந்த இடத்தில் விழுந்த இடி.. கீர்த்தி சுரேஷ் பளார்..!

அண்மை பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) கல்லூரியில் படிக்கும் போது குடி போதையில் ஒருவரால் ஏற்பட்ட அனுபவத்தை கூறியது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக மாற முயற்சி செய்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்தவர். 

Keerthy Suresh side pose

அதுமட்டுமல்லாமல் தமிழில் கவர்ச்சியான கேரக்டரை தேர்வு செய்து நடிப்பதை தவிர்த்து வரக்கூடிய இவர் வேறு மொழி திரைப்படங்களில் விவகாரமான காட்சிகளை விருப்பத்தோடு நடித்து வருகிறார். 

கட்டிலில் புரட்டி.. புரட்டி எடுத்த நடிகர்.. மது போதையில்..

குறிப்பாக தெலுங்கு படங்களில் படு சூடான படுக்கையறை காட்சிகளிலும் முத்த காட்சிகளிலும் மொத்தமாக தன் அழகை வெளிப்படுத்தி நடிப்பதால் தமிழ் ரசிகர்கள் இவர் மீது சற்று கோபத்தோடு இருக்கிறார்கள். 

இதனை உறுதி செய்யக்கூடிய விதமாக அண்மையில் நிதின் ரெட்டி நடிப்பில் வெளிவந்த ரங்குதே திரைப்படத்தில் படுக்கையறை காட்சியில் முகம் கூசக்கூடிய அளவு நடித்திருந்தார். 

தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க இருக்கும் கீர்த்தி சுரேஷ் ஹாலிவுட் படம் ஒன்றிலும் படு சூடான படுக்கையறை காட்சியில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. 

Keerthy Suresh in mordern dress

மேலும் தன்னை படுக்கையில் புரட்டி எடுத்த அதே பாலிவுட் நடிகர் இன்னொரு படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்ததை அடுத்து பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி அந்த வாய்ப்பை வேண்டாம் என்று விட்டார்.

அந்த இடத்தில் விழுந்த இடி.. கீர்த்தி சுரேஷ் பளார்..

இதற்கு அதுதான் காரணமாக இருக்கும் என்று விஷயம் தெரிந்த வட்டாரங்கள் குசு குசு வென்று பேசி வருவதோடு அண்மையில் கீர்த்தி சுரேஷ் கல்லூரியில் படிக்கும் போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். 

அந்த பேட்டியில் நீங்கள் யாரையாவது அடித்திருக்கிறீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் சொன்னவர் அப்படி ஏதுமில்லை. 

ஆனாலும் ஒரு சமயம் ஒரு நபர் பயங்கர குடிபோதையில் இருந்ததோடு என் மேல் கை வைத்து தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார். 

Keerthy Suresh sleeve less shirt

இதனை அடுத்து அந்த நபரை நான் பளார் என்று அடித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டேன். இதை அடுத்து வேகமாக ஓடிவந்த அந்த நபர் என்னுடைய தலையில் பயங்கரமாக அடித்து விட்டு ஓடி விட்டான். 

இதைத்தொடர்ந்து ஒரு நிமிடம் எனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒருவித மயக்க நிலைக்கு வந்து விட்டேன். அத்தோடு கிறுகிறுத்து போய் நின்றேன். எனினும் சிறிய நிமிடங்களில் அவனைப் பிடித்து காவல் நிலையத்தில் நண்பர்கள் துணையோடு ஒப்படைத்தோம் எனக் கூறியிருக்கிறார். 

இதை எடுத்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி ரசிகர்கள் அனைவரும் இதுபற்றி பேசி வருகிறார்கள்.

Summary in English : In a powerful display of courage and integrity, actress Keerthy Suresh recently made headlines by standing up against harassment. During a public event, she encountered an individual who misbehaved, and instead of brushing it off or staying silent, she decided to take action. It’s refreshing to see someone in the spotlight use their platform for good!

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.