Wednesday , 22 January 2025
oviya

அடச்சீ..! டாட்டூ அந்த உறுப்புல.. குத்த வைத்து போஸ் தந்த ஓவியா முகம் சுளிக்கும் ரசிகர்கள்..!

நடிகை ஓவியா (Oviya)அண்மையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் எல்லை மீறிய கிளாமரில்  அந்த இடத்தில் டாட்டூ போட்டு காட்சியளித்திருப்பது.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்துக் கொண்ட நடிகை ஓவியா பற்றி அதிக அளவு அறிமுகம் செய்ய அவசியம் இல்லை. 

oviyamordern dress

இவர் தமிழ் திரைப்படமான களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து இவருக்கு பல்வேறு வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தது. 

அடச்சீ..! டாட்டூ அந்த உறுப்புல.. குத்த வைத்து போஸ் தந்த ஓவியா.. 

அது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் ஹீரோயினியாகவும் துணை கதாபாத்திரத்தை ஏற்றும் நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தவர். 

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அடுத்த முதல்வர் ஓவியா என்று சொல்லக் கொள்ளும் படி இவருக்கு என்று ஒரு ஆர்மி உருவானது. 

oviya

இப்படி தனக்கு கிடைத்த பிரபலத்தை கொண்டு அடுத்தடுத்து படங்களில் நடித்து அதிரவிட்ட இவர் சமீபத்தில் தன் ஆண் நண்பரோடு தனிமையில் இருக்கும் வீடியோ லீக் ஆனது. 

இதை அடுத்து இந்த வீடியோவை வெளியிட்ட நபர் குறித்து தகவலை அறிந்து கொண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஒரு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 

oviyain saree

அது மட்டுமா? எங்க வீடியோவை பார்த்த பலரும் இன்னும் நீளமான வீடியோ எடுத்து இருக்கலாம். இதை அடுத்த முறை கேமரா இருக்கும் ஃபோனில் ரெக்கார்ட் செய்யுங்கள் என்று சொல்லி இருந்தார்கள். 

அதுமட்டுமல்லாமல் டாக்கி ஸ்டைல் இல்லாமல் வேறு வேறு ஸ்டெய்களில் முயற்சி செய்து வீடியோ வெளியிடுங்கள் என்றெல்லாம் மோசமான கமாண்டுகளை கூறியிருந்தார்கள்.

முகம் சுளிக்கும் ரசிகர்கள்..

இதற்கு பதிலடி கொடுக்கக் கூடிய விதத்தில் எந்த ஒரு வெட்கமும் இல்லாமல் அடுத்த முறை அதை கண்டிப்பாக செய்கிறேன் என்ற பதிலடி தந்து அனைவரையும் அதிரவிட்டார். 

இது இணையில் தற்போது ஓவியா புதிய சர்ச்சை ஒன்றில் மாட்டிக் கொண்டிருக்கிறார். அதாவது அவர் தன்னுடைய முட்டியில் சூரியன் போன்ற டாட்டூவை வரைந்திருக்கிறார். 

oviya pose

இதில் என்ன பிரச்சனை என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். நடிகை ஓவியா அதை காட்ட வேண்டும் என்பதற்காகவே ஒரு மார்க்கமாக குத்த வைத்து போஸ் தந்திருப்பது பார்த்து அனைவரும் மட்டையாகி விட்டார்கள். 

அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முட்டியில் இருக்கும் டாட்டூவை காட்டத்தான் இப்படி குத்தவைத்து போஸ் தந்திருக்கிறார்களா? என்று சொன்னதோடு முகம் சுளித்து வருகிறார்கள். 

Summary in English : Oviya’s new tattoo pic is totally taking the internet by storm! If you haven’t seen it yet, you’re in for a treat. The stunning design features intricate details and bold colors that really pop, making it a major conversation starter among fans and followers.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.