பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டக்கூடிய அளவு மிகப்பெரிய நடிகராக வலம் வரும் இவரிடம் தன் வாழ்க்கையை நம்பி ஒப்படைத்த ஒல்லி நடிகையின் மகளிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக விஷயங்கள் வெளிவந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தன்னுடைய அற்புதமான நடிப்பு திறமையால் ரசிகர்கள் பலரையும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கக்கூடிய அந்த பெரிய நடிகரின் படம் என்றால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் படத்தை ஹிட் ஆக்கி விடுவார்கள்.
இவர் சினிமாவில் பல ஆண்டுகள் ஜொலிப்பதற்காக பல விழாக்களும் நடத்தப்பட்டுள்ளது. இப்படி புகழ் பெற்ற நடிகராக விளங்கும் அந்த பெரிய நடிகர் தன்னை நம்பிய நடிகையின் விஷயத்தில் தன் முகத்திரையை ஓபன் ஆக காட்டி விட்டார்.
மகளிடம் சில்மிஷம் செய்த நடிகர்..
ஏற்கனவே இவர் தன்னோடு நடிக்கும் இணை நடிகைகளை எப்போதும் நெருக்கமாக வைத்துக் கொள்ள விரும்புவதோடு அவர்களோடு நெருங்கி பழகி ரேட்டிங் கசப்பு என்று சென்று விடுவதை வழக்கமாகக் கொண்டவர்.
இவரிடம் அழகும் திறமையும் ஒருசேர இருப்பதால் பல நடிகைகள் அவன் மீது காதல் வயப்பற்றும் திருமணம் செய்து கொள்ளவும் ஆசை பட்டார்கள்.
ஆனால் அந்தப் பெரிய நடிகர் யாருடைய தூண்டிலும் சிக்காமல் பாலிவுட் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அப்படி அவர் திருமணம் செய்து கொண்ட போது பல நடிகைகள் மனதளவில் கதறி அழுத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் முதல் திருமண வாழ்க்கை கசந்து போக இரண்டாவதாக ஒரு நடிகையை காதலித்த திருமணம் செய்து கொண்டால் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பிறகு இரண்டாவது மனைவியுடனும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு விவாகரத்து ஆகிவிட்டது.
இதைத் தொடர்ந்து ஒல்லி நடிகை ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்து லிவிங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வந்த இவரின் மீது அந்த ஒளி நடிகைக்கும் காதல் இருந்துள்ளது.
சரியான உதையால் உடைந்த கால் கோபத்தில் நடிகர்..
இருவரும் திருமணம் செய்து கொள்ள பெற்றோர்கள் எதிர்த்ததால் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆனார்.
ஆனாலும் கணவருடன் பிரச்சனை ஏற்பட ஒல்லி நடிகை அவரை விவாகரத்து செய்துவிட்டு சென்னையில் பெரிய நடிகரோடு சைக்கிள் ஆகிவிட்டார். திருமணம் செய்து கொள்ளாமலேயே பொது இடங்களுக்கு ஜோடியாக வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் திடீரென அந்த ஒளி நடிகை அந்த பிரபல நடிகரை விட்டு பிரிவதாக அறிக்கை வெளியிட்டு தன் மகளோடு தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர் அந்த பெரிய நடிகர் பெண்கள் விஷயத்தில் படு மோசமானவர்.
மகளைப்போல நினைக்க வேண்டிய என் மகளிடமே அத்துமீறி நடந்திருக்கிறார் எதனால் ஆத்திரம் அடைந்த ஒல்லி நடிகை எட்டி உதைத்து கால் உடைந்து கிடந்ததாக சொல்லியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
Summary in English: In a surprising turn of events, a big actor has found himself in hot water after allegedly misbehaving with the daughter of a well-known actress. The incident has sparked quite the buzz in the film industry and among fans alike. It’s always shocking to hear about such behavior from someone who’s often seen as a role model on screen.