Wednesday , 22 January 2025
gossip

அட..ச்சீ.. வருஷத்துக்கு ஒருத்தனா..? லீக்கான  பாஸ் நடிகர் மகளின் கூத்து..!

The latest scoop is here, and you won’t believe it! It looks like the boss actor’s first daughter is stepping into the spotlight, and fans are buzzing with excitement.

காலம் கலிகாலமா மாறிப்போச்சு என்ற வார்த்தைக்கு ஏற்ப அட..ச்சீ இது என்ன கொடுமை சார் என்று கேட்கக் கூடிய அளவு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

இந்த சம்பவத்தை கேட்டால் அனைவரும் காரி உமிழ்ந்து விடுவார்கள். இதற்கு காரணமானவர் பாஸ் நடிகரின் மூத்த மகள் என்ற விஷயம் தற்போது இணையம் எங்கும் கசிந்து வருகிறது.

அட..ச்சீ.. வருஷத்துக்கு ஒருத்தனா..? 

இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று கேட்கக் கூடிய அளவு கடைசி வரை தன் வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளாமல் இப்படி வருஷத்துக்கு ஒரு ஆள் என மாற்றி மாற்றி காதலிப்பது பற்றி அறிந்த ரசிகர்கள் விளாசி இருக்கிறார்கள்.

அட இப்படி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்கலாமா? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பொதுவெளியில் அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் அதற்கு ஏற்றது போல் உள்ளது. 

இவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபரோடு காதலில் இருந்தார். இதனை அடுத்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாகவே ஆந்திராவை சேர்ந்த ஒரு தொழில் அதிபரோடும் காதல் லீலைகளை செய்தார். 

அது மட்டுமா? இவர்கள் இருவர் போதாது என்று பிரபல விளையாட்டு வீரரோடு காதலில் சிக்கித் தவித்த இவர் எல்லாம் முடிந்து விட்ட கடைசி நிலையில் ஓவியர் ஒருவரோடு காதலில் மூழ்கியதோடு லிவிங் ரிலேஷன்ஷிப்பிலும் வாழ்ந்தார்.

லீக்கான  பாஸ் நடிகர் மகளின் கூத்து..

அட இத்தனை பெரா? என்று ஆச்சரியத்தோடு நீங்கள் உருவங்களை உயர்த்தும் முன்பு லிஸ்ட் இன்னும் நீண்டு கொண்டு செல்லக்கூடிய அளவு ஒல்லி நடிகர் மற்றும் சித்து நடிகரோடு கிசுகிசுக்கப்பட்டார். 

இப்படி இவர் அடித்த கூத்துக்கு அளவே இல்லை என்ற ரீதியில் தற்போது பாஸ் நடிகரின் மகள் கூத்து வெட்ட வெளியில் போட்டு உடைக்கப்பட்டு விட்டதா? என்று கேட்கக் கூடிய அளவு பேசும் பொருள் ஆகிவிட்டது. 

அத்தோடு தற்போது ஓவியர் உடனான உறவு கசந்து முறிந்து போக புது காதலன் ஒருவரோடு ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறாராம் பாஸ் நடிகரின் மகள். 

இதை அடுத்து அந்த ஓவியரோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கியதோடு ஆல்பம் பாடல்களை தயாரிப்பது போட்டோ ஷூட் செய்து புகைப்படங்கள் வெளியிடுவது என மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். 

இந்நிலையில் தீபாவளியை ஒட்டி அம்மணி மீடியாக்களின் கேமராவில் சிக்கிய போது காருக்குள் வந்து ஏறி அமர்ந்ததும் திடீரென ஒருவர் அம்மணியின் காருக்குள் நுழைந்த விவரம் தெரிந்து அந்தப் புது காதலன் விஷயம் லீக் ஆனது. 

இதுவரை கிட்டத்தட்ட நான்கு பேரை காதலித்து நான்கு பேரையும் பிரேக்கப் செய்து இருக்கக்கூடிய அம்மணி வருடத்திற்கு ஒருவர் என்ற ரீதியில் ஆளை மாற்றி இருக்கிறார். தற்போது ஐந்தாவது நபரை காதலிக்கிறார். 

இதை அடுத்து இந்த விஷயம் லீக் ஆனதால் ரசிகர்கள் அனைவரும் இந்த ஐந்தாவது காதலும் எங்கு போய் முடியுமோ? என்று விஷயம் அறிந்த வட்டாரங்கள் முழுவதும் பேச்சுக்கள் எழுந்துள்ளதோடு இவரது விஷயம் முகம் கூச வைத்துள்ளது.

Summary in English: The latest scoop is buzzing through Hollywood, and you won’t believe it: it looks like the boss actor’s first daughter is stepping into the spotlight! Yep, you heard that right! Fans are already speculating about her potential career in acting, and honestly, who can blame them? With a famous parent like that, she’s got some serious shoes to fill.

Check Also

பிச்சிகிட்டு போன காதல்.. பாட்டிலும் கையுமாக சுற்றும் குட்டி.. அலங்கோலமான வாரிசு நடிகை.. கன்றாவி..!

So, let’s dive into the latest buzz about our favorite putty actress and that infamous Kutty Bottle! If you’ve been scrolling through social media lately, you might have caught wind of some hilarious and slightly scandalous gossip surrounding her.