Wednesday , 22 January 2025

தந்தை அரசியலுக்குப் போயிட்டாரு .. அடுத்த ஹீரோவாக மாற இருக்கும் பெரிய இடத்துப் பிள்ளை..

தற்போது சினிமா விழாக்களில் அந்த பெரிய இடத்துப் பிள்ளை அதிகளவு கடந்து கொள்வது சினிமா வட்டாரத்தில் வரும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். 

பொதுவாகவே வாரிசு நடிகர்களின் வாரிசு திரைத்துறையில் அதிக அளவு காணப்படுகிறது. அந்த வகையில் தன் தந்தை தற்போது அரசியலை நோக்கி நகர்ந்து சென்றதால் சினிமாவில் நடிக்க தீவிர ஆர்வத்தை காட்டி வருகிறார் இந்த பெரிய இடத்து ப் பிள்ளை. 

அதுமட்டுமல்லாமல் இவரை எப்படியும் ஹீரோவாக்க பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முனைப்போடு செயல்பட்டு வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளது. 

தன் அப்பா எப்படி சினிமாவில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து தற்போது சக்கை போடு போடுகிறாரோ, அதே பாணியை பின்பற்றி அப்பாவை போலவே மகனும் சினிமா துறையில் குதிக்க இருப்பது பற்றி பேச்சுக்கள் வெளி வந்துவிட்டது. 

இது மிகவும் சூப்பரான ஐடியா என்பதால் அவரது குடும்பத்தாரும் அந்த விஷயத்துக்கு அவருக்கு தக்க வகையில் உதவி செய்வதோடு பக்க பலமாகவும் இருந்து வருகிறார்கள். 

இதை அடுத்து அடுத்த ஜெனரேஷனாய் சினிமா அரசியல் என இந்த பெரிய இடத்துப் பிள்ளை தலை எடுக்க ஆரம்பித்துள்ளது. அப்பா அரசியல் பக்கம் போனதை அடுத்து மகன் படங்களை தாத்தா பாணியில் இயக்க ஆரம்பித்து விட்டார். 

நடிகர்களின் வாரிசுகள் நடிகர்களாக வரவேண்டும் என்று எண்ணத்தில் இருந்து சற்று மாறுபட்டு இயக்குனராக களம் இறங்கி இருக்கக்கூடிய இவரை பற்றி தற்போது ஏகப்பட்ட பேச்சுக்கள் எழுந்துள்ளது. 

சினிமாவில் நுழைவதற்காக சினிமா கோர்ஸை முடித்துவிட்டு வந்தால் இனி அடுத்து அரசியல் கோர்ஸ் என அடுத்தடுத்து வாரிசும் அந்த வகையில் திரும்பி போக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக புகைந்துள்ளது. 

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற அம்மாவின் பட விழாவில் அந்த நடிகரும் அரசியல்வாதியிள் வாரிசு பங்கேற்ற நிலையில் அவருக்கு கிடைத்த வரவேற்பு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இருந்தது. 

எனவே விரைவில் சினிமாவில் இளம் ஹீரோவாக அறிமுகம் ஆக அத்துணை வாய்ப்புகளும் தற்போது உருவாகி வருவதாகவும் சீக்கிரமே அது குறித்த நல்ல செய்தி வெளிவரும் என்றும் சொல்லி வருகிறார்கள். 

Summary in English: In a surprising twist that has everyone buzzing, the son of a popular politician and former actor is gearing up for his big debut as a hero in an upcoming film! It seems like he’s ready to step out of his parent’s shadow and carve out his own path in the entertainment industry.

Check Also

பிச்சிகிட்டு போன காதல்.. பாட்டிலும் கையுமாக சுற்றும் குட்டி.. அலங்கோலமான வாரிசு நடிகை.. கன்றாவி..!

So, let’s dive into the latest buzz about our favorite putty actress and that infamous Kutty Bottle! If you’ve been scrolling through social media lately, you might have caught wind of some hilarious and slightly scandalous gossip surrounding her.