Wednesday , 22 January 2025

எப்படி இருந்த முகம் இப்படி விகாரமா ஆச்சு.. பிளாஸ்டிக் சர்ஜரியால் வந்த வினை.. வெளியே வர மறுக்கும் கடவுள் நடிகை..!

திரையில் நடிகைகள் பெரும்பாலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதின் மூலம் தங்களுக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று நினைத்திருக்கிறார்கள். அந்த வகையில் அண்மையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட கடவுள் நடிகையின் நிலை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

பிரபல சீரியல் நடிகையாக விளங்கும் இவர் பற்றி அண்மைக்காலமாக கிசுகிசுக்கள் இணையத்தில் வேகமாக பரவியது‌ கடவுள் பெயரைக் கொண்ட இந்த நடிகை சமூக வலைதளத்திலும் பிரபலமானவர். 

இவர் எந்த பாடல் ட்ரெண்டிங்கில் இருக்கிறதோ அதற்கு ஏற்றபடி கவர்ச்சியாக நடனம் ஆடி ரசிகர்களை கவருவதில் வல்லவர். இதனை அடுத்து இதன் மூலம் சினிமா வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. 

ஆரம்பத்தில் இவர் உடல் சற்று பருமனாக இருந்ததை அடுத்து சினிமா ஹீரோயினியாக உடல் எடையை வெகுவளவு குறைத்ததால் கவர்ச்சி குறைந்து விட்டதாக பலரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்தார்கள். 

இதைத்தொடர்ந்து கடவுள் நடிகையின் கிளாமரை அவருடைய புஸ்டியான உடல்வாகத்தான் என்பதை புரிந்து கொண்டதோடு தனது முகத்தோற்றத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்து உதட்டுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். 

இப்படி இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டது இவர் முகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உதடு வழக்கத்திற்கு மாறாக பெரிதாகிவிட்டதோடு முகம் வீங்கி கொப்பளங்கள் ஏற்பட்டு விகாரமாகிவிட்டது. 

இதை தொடர்ந்து சமீபத்தில் இவரை பார்க்கச் சென்ற தோழி ஒருவர் இவரது நிலைமையை பார்த்து அதிர்ச்சி அடைந்து மற்ற தோழிகளிடம் இந்த விஷயத்தை சொல்ல இந்த விஷயம் தற்போது வேகமாக பரவி வருகிறது. 

மேலும் கடந்த இரண்டு மாதங்களாக அந்த நடிகை சமூக வலைதளங்களில் தன் முகத்தை காட்டாமல் வீட்டுக்குள் முடங்கி கொண்டிருக்கிறார். நல்லா இருந்த முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி என்ற பெயரில் எப்படி விகாரமாக மாற்றிக் கொண்டார் என்று ரசிகர்கள் பலரும் வருத்தப்படுகிறார்கள். 

மேலும் இந்த கிசுகிசுக்கள் உண்மையா? இல்லையா? என்று அடுத்தடுத்த நாட்களில் தெரிந்து விடும் சமூக வலைதளங்களில் இந்த விஷயம் வேகமாக பரவி வருவதை அடுத்து யார் அந்த நடிகை என ரசிகர்கள் யூகித்து வருகிறார்கள். 

தற்போது இந்த சம்பவமானது பிளாஸ்டிக் சர்ஜரி ஆபத்துக்களை மீண்டும் அனைவருக்கும் வலியுறுத்தி காட்டக்கூடிய வகையில் அமைந்து விட்டதாக சொல்லி வருவதோடு இனி பிளாஸ்டிக் சர்ஜரி வேண்டாம். இயற்கை அழகு போதும் என்று நடிகைகள் இருந்தால் பரவாயில்லை என்று சொல்ல வைத்து விட்டது. 

Summary in English: So, let’s chat about the latest buzz surrounding our favorite god-named serial actress and her rumored plastic surgery! You know how it goes—one day she’s rocking that natural look, and the next, she seems to have stepped out of a glam magazine cover. Fans are divided; some adore her new look while others think she was perfect just the way she was!

Check Also

பிச்சிகிட்டு போன காதல்.. பாட்டிலும் கையுமாக சுற்றும் குட்டி.. அலங்கோலமான வாரிசு நடிகை.. கன்றாவி..!

So, let’s dive into the latest buzz about our favorite putty actress and that infamous Kutty Bottle! If you’ve been scrolling through social media lately, you might have caught wind of some hilarious and slightly scandalous gossip surrounding her.