Wow, the internet is absolutely buzzing with some juicy gossip! Our favorite leading actor has just tied the knot, and guess what? He’s not just gained a wife; he’s also become a stepdad to an adorable 8-year-old daughter!
அட இது என்ன கொடுமை என்று பலரும் அங்கலாயிக்கின்ற வகையில் சமீபத்தில் அரங்கேறிய பிரபல வாரிசு நடிகர் ஒருவரின் கல்யாணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் இணையத்தில் வெளி வந்து பலரையும் அதிர்ச்சிகள் தள்ளியுள்ளது.
அதிலும் தமிழ் சினிமாவில் மூத்த வில்லன் நடிகரான கட்ட நடிகரின் வாரிசு அண்மையில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட விஷயம் தான் வேகமாக கசிந்து பலர் மத்தியிலும் பேசும் பொருளாக மாறிவிட்டது.
8 வயசில் மகள்.. தெரிந்தே அம்மாவை மடக்கி போட்ட வாரிசு நடிகர்..
இதைத்தொடர்ந்து இந்த நடிகருக்கு பல ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில் அந்தக் கட்ட நடிகரின் மகன் திருமணம் செய்தது ஏற்கனவே திருமணம் ஆகி 8 வயதில் மகள் இருக்கும் ஒரு அம்மாவை தான் என்பது திருமணத்திற்கு பிறகு தான் தெரியவந்தது.
இதை எடுத்து தவளை தன் வாயால் கெடுவது போல வாயாலயே ஒவ்வொரு ஊடகங்களும் இதை ஊதி பெரிதாக்கி விட்டதை அடுத்து பயங்கர கடுப்பில் இருக்கிறார் அந்த கட்ட நடிகர்.
அட இது என்ன எல்லாம் தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணுனாங்க. இப்ப மட்டும் ஏன் கடுப்பாகுறாங்க என்று நீங்கள் நினைக்கலாம். இதற்குக் காரணம் 8 வயது மகளுக்கு அம்மாவாக இருக்கும் பெண்ணோடு ஏற்பட்ட பழக்கம் நட்பாகி அந்த நட்பு நாள் செல்ல செல்ல காதலாகி விட்டது.
கல்யாணம் நடக்க காரணமான அந்த விஷயம்..
இதனை அடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து யாருக்கும் தெரியாமல் தனிக்குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் குடும்ப மரியாதை போய்விடும் என்று பயந்த அந்த கட்ட நடிகர் இந்த விஷயத்தை அப்படியே மறைத்து காதல் திருமணம் என்று தடாலடியாக முடித்து விட்டார்.
எனினும் என்ன சொல்ல விவரம் அறியாத அந்த வாரிசு நடிகர் ஒவ்வொரு ஊடகமாக சென்று என் மனைவிக்கு ஏற்கனவே 8 வயது மகள் இருக்கிறார் என்று சொல்லி வருகிறார்.
இந்நிலையில் இவர்களுடைய திருமணத்திற்கு காரணமே இவர்கள் தனிக்குடித்தனம் நடத்தியது தான் என்ற செய்தி மெல்ல, மெல்ல பரவியதை அடுத்து காதும் காதுமாக இந்த விஷயத்தில் முடிவெடுத்து அவசர திருமணத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
எனினும் இந்த விஷயம் படு வேகமாக இணையத்தில் பரவியதை அடுத்து அந்த வாரிசு நடிகரின் தற்போதைய மனைவியும் 8 வயது பெண்ணிற்கு குழந்தையாக இருக்கும் அம்மாவும் ஒரே பெண் தான் என்று கிசுகிசுத்து வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து இந்த விஷயம் எங்கு கொண்டு சேர்க்குமோ என்று கோடம்பாக்க வட்டாரமே சிரிப்பாய் சிரித்து வருகிறது என்றால் அது மிகையாகாது.
Summary in English: Wow, the internet is absolutely buzzing with some juicy gossip! Our favorite leading actor has officially tied the knot, and guess what? He’s not just gaining a wife; he’s also stepping into the role of a bonus dad to an adorable 8-year-old daughter! Talk about a plot twist worthy of a rom-com!