Wednesday , 22 January 2025
gossip

முன்னணி நடிகர் குடும்பத்தில் நடிகரின் கைவரிசை.. சொத்தை அடைய மச்சினிச்சிக்கு ரூட்? 

முன்னணி நடிகரின் வீட்டுக்குள் பிரச்சனைகள் அதிகரித்திருந்த நிலையில் மகளும் மருமகனும் இணையக்கூடிய செய்தி வெளிவந்து மகிழ்ச்சியில் இருந்த இவருக்கு தன் மருமகனின் கிசுகிசு ஒன்று கோடம்பாக்கத்தில் பரவியதை அடுத்து கவலையில் இருப்பதாக தகவல்.

சினிமாவின் அடையாளமாக கருதப்படக் கூடிய முன்னணி நடிகர் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த உச்சகட்ட நிலைக்கு வந்திருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. சொத்து பல கோடிகள் இருந்தாலும் மகள் மிடில் கிளாஸ் பையனை காதலிப்பதை தெரிந்து கொண்டார். 

gossip

இதனை அடுத்து இந்த காதலுக்கு ஆரம்பத்தில் வழக்கமான பெற்றோராய் மாறி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மகளை பிடிவாதத்திற்கு முன் கௌரவம் தோற்றுப்போய் திருமணத்துக்கு ஓகே சொல்லிவிட்டார். 

முன்னணி நடிகர் குடும்பத்தில் நடிகரின் கைவரிசை..

இதைத்தொடர்ந்து பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்ததை அடுத்து மருமகனும் திரை உலகில் ஒரு முக்கிய அந்தஸ்தை பெற்று சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற கோடி கோடியாய் சம்பாதிக்க ஆரம்பித்தார். 

இதனை அடுத்து தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றக்கூடிய வகையில் நடிப்பில் மட்டும் கவனத்தை செலுத்திய அவர் இயக்குனராக அவதாரம் எடுத்தபோது இருவரும் மிக சீரும் சிறப்புமாக வாழ ஆரம்பித்ததை பார்த்து பலரது கண்ணும் பட்டது. 

gossip

இந்நிலையில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திடீர் என பிரிய போகிறோம் என்று அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளிய சூழ்நிலையில் இளையமகள் விவாகரத்தாகி வீட்டில் இருக்க மூத்த மகளின் நிலைமையும் இப்படியா? என்று முன்னணி நடிகர் கவலையில் ஆழ்ந்தார். 

ஒரு வழியாக இருவரும் இணைந்து வாழலாம் என்ற முடிவை எடுத்து இருக்கக்கூடிய நிலையில் அந்த நடிகர் பற்றிய புதிய கிசுகிசு ஒன்று வெளி வந்து தற்போது கோடம்பாக்கம் முழுவதும் பேசும் பொருள் ஆகிவிட்டது. 

சொத்தை அடைய மச்சினிச்சிக்கு ரூட்..

இதற்குக் காரணம் தனது மனைவியுடன் இருந்தபோதே தனது மனைவியின் தங்கையிடம் நெருக்கமாக பழகினாராம் அந்த நடிகர். இருவரும் சேர்ந்து அடிக்கடி பார்ட்டி செய்ததை அடுத்து அந்தப் பெண் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். 

இதற்கு காரணமே அந்தப் பெண்ணின் அக்கா கணவர்தான் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில் அந்தப் பெண்ணும் சேர்ந்து அடித்த லூட்டிகள் பற்றி பலரும் பேசி வருகிறார்கள். 

gossip

அது மட்டுமல்லாமல் தன் மனைவியைப் போல அவளது தங்கையையும் திருமணம் செய்து கொண்டால் சொத்து அனைத்தும் நமக்குத் தான் என்று பிளான் போட்டிருக்கக்கூடிய நடிகரின் திட்டம் அரசல் புரசலாக மாமியாருக்கு தெரிந்து விட்டது.

இதை அடுத்து அதிரடியை களம் இறங்கிய அவரது மாமியார் உடனடியாக இரண்டாவது மகளுக்கு அவர் காதலித்த நபரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கணவரிடம் வற்புறுத்தி சம்மதத்தை வாங்கிக் கொண்டார். 

இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட அந்த முன்னணி நடிகர் தனது மருமகன் தன் குடும்பத்திலேயே தில்லாலங்கடி செய்ய பார்த்திருக்கிறாரே என்று உணர்ச்சிவசப்பட்டு விட்டார். 

Summary in English: In the latest buzz from Kollywood, it seems that a popular actor is stirring up quite the stir with his rumored plans to marry his wife’s younger sister! Can you believe it? This juicy gossip has everyone talking, and social media is on fire with opinions and reactions.

Check Also

பிச்சிகிட்டு போன காதல்.. பாட்டிலும் கையுமாக சுற்றும் குட்டி.. அலங்கோலமான வாரிசு நடிகை.. கன்றாவி..!

So, let’s dive into the latest buzz about our favorite putty actress and that infamous Kutty Bottle! If you’ve been scrolling through social media lately, you might have caught wind of some hilarious and slightly scandalous gossip surrounding her.