சின்னத்திரையில் தனக்கு என்று ஒரு பெயரை பெற்று பிரபலமாக இருக்கக்கூடிய தொகுப்பாளினி நடிகருக்கு விருந்து வைத்திருக்கும் விஷயம் அரசல் புரசலாக வெளிவந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தற்போது தமிழ் சின்னத்திரையை கலக்கி வரும் அந்த பிரபல தொகுப்பாளினி தனக்கென்று ஒரு ரசிகர் படையை வைத்திருக்கிறார். இப்படி இருக்கக்கூடிய அவர் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியம் ஆகிவிட்டார்.
ஆனால் அவரது உறவு சுமூகமாக இல்லை இதனை அடுத்து இருவரும் பேசி விவாகரத்து பெற்று விட்டதாக தகவல்கள் வெளிவந்தது.
அதே சமயம் விவாகரத்து வேண்டி தனது கணவர் கொடுத்து அழுத்தத்தால் தான் நடிகை விவாகரத்து செய்தார் என்ற தகவலும் வெளி வந்துள்ளது.
இந்தத் தொகுப்பாளனி சில திரைப்படங்களில் நடித்ததின் மூலம் சினிமா நடிகையாகவும் அறிமுகமானதை அடுத்து சின்னத்திரையில் இவர் தான் சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம்.
எத்தகைய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க வேண்டும் என்றால் முதலில் நினைவுக்கு வரக்கூடியது இவராகத்தான் இருக்கும். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பினை அம்மணிக்கு கொடுத்து அசத்தியது அவருடைய சேனல் நிர்வாகம்.
இதனை சரியாகப் பயன்படுத்தி சிக்சர் மழையை அடித்த இவர் திரை பிரபலங்கள் பலரை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து திரைத் துறையில் தனது நட்பு வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார்.
இதனை அடித்து வாரத்தில் இறுதி நாட்களில் கலை உலகில் இருக்கக்கூடிய நடிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். அதிலும் குறிப்பாக பெரிய இடத்தில் நடிகரோடு நெருக்கமாக இருக்கும் தொகுப்பாளினி அவரின் கட்டுப்பாட்டில் தான் தற்போது இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுதான் இவருடைய திருமண வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்ற கிசுகிசுக்கள் வெளி வந்த பிறகும் திருமணத்துக்குப் பிறகு இரவு நேர விருந்துகளுக்கு செல்வது என சில நடிகர்களுடன் இருந்த தொடர்பை முடித்துக் கொள்ள மறுத்தத காரணங்கள் தான் அவர் கணவர் எரிச்சல் அடைய காரணமாகிவிட்டது.
எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கணவர் அதைக் கேட்காத தொகுப்பாளினி கடைசியாக தன் கணவருக்கு டாட்டா காட்டி சென்று விட்டார். இந்த சூழலில் இந்த தொகுப்பாளினி குறித்து மேலும் தற்போது கிசுகிசுக்கள் பரவி வருகிறது.
அதில் இன்னும் அந்த நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொகுப்பாளினி அவருக்கு விருந்து வைப்பதையே முழு நேர வேலையாக செய்து வருவதாகவும் விஷயம் தெரியாத வெள்ளந்தி குடும்பத்தார். அவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க அழுத்தம் கொடுப்பதாகவும் விஷயங்கள் வெளி வந்துள்ளது.
மேலும் பெரிய இடத்தில் நடிகரின் அனுமதியில்லாமல் திருமண வாழ்க்கை சுமூகமாக இருக்காது. எனவே அவரின் ஒப்புதல் இருந்தால் தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும் என்று காத்திருக்கிறார் அம்மணி.
அத்தோடு திருமணத்திற்கு பிறகு தொல்லை வந்தால் இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடியும். எனவே திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது தான் நல்லது என்று அந்த நடிகரின் அனுமதிக்காக காத்திருக்கிறார்.
அப்படிப்பட்ட திருட்டு பூனையை வம்படியாக ருசி காட்டியதே அந்த தொகுப்பாளினி தான். எவ்வளவு கெஞ்சியும் விடாமல் 40 வயது ஆகிவிட்டாலும் இன்னும் 20 வயசு சீட்டு போல் இருக்கும் அம்மணியின் பேச்சை காதில் போட்டுக் கொள்வது இல்லையாம் அந்த பெரிய இடம்.
இந்த விஷயத்தை நடிகையின் மனைவி இடமே ஆதாரத்துடன் கூறி பிரச்சனையை பெரிதாக்கி எஸ்கேப் ஆகிவிடலாம் என்று நினைக்கும் தொகுப்பாளினிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது.
இதற்கு காரணம் தன் பொண்டாட்டியை விவாகரத்து செய்தாலும் உன்னை விடப் போவதில்லை என்று பிடிவாதமாக அந்த நடிகர் இருப்பதால் அவருடைய மனைவியையும் விவாகரத்து செய்து விட்டார் என்ற பேச்சுக்கள் கிளம்பியுள்ளது.
இந்தக் கூத்தெல்லாம் ஒரு நாள் வெளியே வந்தால் எவ்வளவு பெரிய பிரச்சனையாக வெடிக்கும் என்பது தெரியாமல் வாயை திறக்கும் வரை தான் இந்த ஆட்டம் எங்கே போய் முடியுமோ? தெரியாது என்று விவரம் அறிந்த வட்டாரம் புலம்புகிறது.
மேலும் திரைப்படங்களில் கூட வராத ஒரு சம்பவத்தை நிஜ வாழ்க்கையில் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த பெரிய இடத்து நடிகரை பார்த்து புருவம் உயர்த்துகிறார்கள் கோலிவுட் கோடாங்கிகள்.
Summary in English: In a shocking twist that has everyone buzzing, it seems that a leading anchor has found themselves under the control of a big shot actor in what many are calling a bad situation. Seriously, you can’t make this stuff up! Picture this: an anchor who’s usually the one delivering the news is now at the mercy of Hollywood’s finest. It’s like something straight out of a movie plot!