Wednesday , 22 January 2025

பிச்சிகிட்டு போன காதல்.. பாட்டிலும் கையுமாக சுற்றும் குட்டி.. அலங்கோலமான வாரிசு நடிகை.. கன்றாவி..!

பிரபல நடிகரின் மகள் வாரிசு நடிகையாக விளங்கும் இவர் தன்னுடைய காதல் தோல்வியால் குடிக்கு அடிமையாகி படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டதாக தற்போது கிசுகிசுக்கள் வேகமாக பரவி விடுகிறது அது குறித்து விரிவான தகவலை படித்து தெரிந்து கொள்ளலாம். 

பொதுவாகவே வாரிசு நடிகைகள் வந்த வேகத்திலேயே திரை உலகை விட்டு வெளியேறுவதை பார்த்து இருக்கலாம். ஆனால் இந்த வாரிசு நடிகை அப்படி அல்ல தனது திறமையால் அடுக்கடுக்கான பட வாய்ப்புகளை பெற்றவர். 

இருந்தும் என்ன செய்ய காதல் வந்து இவர் படுத்திய பாடு வார்த்தையால் சொல்ல முடியாது. இவர் காதலித்த நபர் இவரை விட்டு பிரிந்ததால் காதல் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் குடிக்கு அடிமையாகி விட்டார். 

அதுமட்டுமல்லாமல் தற்போது நடிப்பதில் இருந்து விலகி இருக்கும் இவர் காதல் பிரேக் அப்பால் இப்படி ஆனாரா? என்று பலரும் கேட்கக் கூடிய வகையில் தற்போதைய நிலைமை மாறிவிட்டது. 

இதற்கு காரணம் அந்த அளவு பரம ரகசியமாக தன்னுடைய காதல் வாழ்க்கையை பாதுகாத்து அந்த நடிகை திடீரென காதல் தோல்வி ஏற்பட்டதால் மனதளவில் கடுமையான பாதிப்புகளை சந்தித்து இருக்கிறார். 

அதுவும் தான் காதலித்த நபர் இன்னொரு பெண்ணுடன் பார்த்த நொடியிலேயே உடைந்து போய் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி திரைப்படங்களில் கவனத்தை செலுத்தாமல் புட்டியும் கையுமாக சுற்றுகிறார். 

எனவேதான் இந்த வாரிசு நடிகை பற்றி எந்தவித அப்டேட்டுக்களும் இல்லாமல் இன்று வரை நாட்கள் நகர்ந்து வந்ததை அடுத்து அண்மையில் மும்பையில் நடந்த சினிமா விழா ஒன்று பங்கேற்ற இவரைப் பார்த்து அந்த நடிகரின் மகளாய் இது? என்ற கேள்விக்குரியை ஏற்படுத்தியது. 

இதற்கு காரணம் ஆள் அடையாளம் தெரியாமல் மாறி இருப்பதாகவும் பார்ப்பதற்கே பாவமாகவும் இருப்பதாக அங்கு இருந்த நலம் விரும்பிகள் புலம்பித் தள்ளி இருக்கிறார்கள். 

அத்தோடு ஒல்லியாக இருந்த இந்த நடிகை சில ஆண்டுகளாக ஸ்பார்ட்லைட் படாமல் இருந்த காரணத்தால் உடல் பெருத்து குண்டாகி இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. 

மேலும் இவருடைய கண்கள் சிவந்து கண்களுக்கு கீழ் கருவளையம் அப்படியே தெரிவதால் அம்மணியின் நிலைமை மிகவும் மோசமாகி இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

அது மட்டுமா? மது போதைக்கு அடிமையாகி விட்டதைப் போல் தெரிகிறது என்ற கட்டுக்கதைகளும் சினிமா வட்டாரத்தில் அண்மையில் கிளம்பியதை அடுத்து இந்த நடிகை குறித்து சில விஷயங்களை தேடிய போது தான் காதல் பிரேக் அப் தான் இதற்கு காரணம் என்பது தெரிய வந்தது. 

எனினும் விரைவில் அந்த பிரேக்கப்பில் இருந்து மீண்டு வெளியே வருவார் என்ற நம்பிக்கையில் பலரும் இருப்பதாக சொல்லப்படுவதோடு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க சில தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் நேரில் சென்று பார்த்து வருவதாகவும் செய்திகள் பரவுகிறது. 

இதை தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் பழையபடி வாரிசு நடிகை அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்று பலரும் வேண்டி வருவதோடு அம்மணியின் புகைப்படத்தை பார்த்து மனதார அவர் முன்னேற அவரது நலம் விரும்பிகள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசுகிறார்கள். 

Summary in English: So, let’s dive into the latest buzz about our favorite putty actress and that infamous Kutty Bottle! If you’ve been scrolling through social media lately, you might have caught wind of some hilarious and slightly scandalous gossip surrounding her. It seems like every time she steps out, there’s a new rumor swirling around—whether it’s about her quirky fashion choices or her latest movie role.

Check Also

பண்ணை வீட்டில் வைத்து பல நாள் வேட்டை.. கதறி கெஞ்சிய டிவி நடிகை.. மூத்த டிக்கெட்டுகளும் கைவரிசை..

Have you heard the latest buzz about the ECR farmhouse? It seems like everyone can't stop talking about it!