Wednesday , 22 January 2025

பண்ணை வீட்டில் வைத்து பல நாள் வேட்டை.. கதறி கெஞ்சிய டிவி நடிகை.. மூத்த டிக்கெட்டுகளும் கைவரிசை..

கோலிவுட் தற்போது பரபரப்பாக பேசப்படுகின்ற விஷயமானது தனது வெரைட்டியான நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்த இந்த நடிகர் சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கி திளைப்பவர் தற்போது பண்ணை வீட்டில் நடிகைகளுடன் கூத்தடிக்கும் பேச்சானது பரவலாக பேசப்படுகிறது. அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த நடிகர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்ததோடு பல படங்களில் நடித்து அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்‌.

 இவர் இல்லை என்றால் திரைப்படங்களில் ஓடாது என்று சொல்லக்கூடிய நிலைமையில் தமிழ் திரைப்படங்கள் அமைந்திருந்தது. 

கஷ்டப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்த அந்த நடிகரை ஒரு பெரிய விநியோகஸ்தர், நடிகர்  மற்றும் இயக்குனர் தான் சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தார். ஆரம்பத்தில் இவர் டாப் நடிகர்களின் வரிசையில் இருந்த ஒரு நடிகர் இவரை சூட்டிங் ஸ்பாட்டில் அடித்திருக்கிறார். 

எனவே அந்த மாதிரியான அவமானங்களை தாங்கிக் கொண்டு தனது திறமையால் முன்னேறி இன்று ஒரு பெரிய கட்டத்தில் இருக்கக்கூடிய இவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று பெரிய நடிகர்கள் கூட இவருடைய கால்சீட்டுக்காக காத்திருக்கிறார்கள். 

என்னதான் உயர உயரப் பருந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது என்பதற்கு ஏற்ப தன்னை வளர்த்து விட்டவர்களை மதிக்காமல் இருந்ததால் பஞ்சாயத்துக்கள் வந்து சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சர்ச்சைகள் அவரை விடுவதாக இல்லை. 

அதிலும் கிசுகிசுக்கள் என்றால் நடிக்க குடி பழக்கத்தில் மூழ்கி பெண்கள் விஷயத்தில் எல்லை மீறி நடக்கிறார். முன்பு எந்த நடிகைகளை ரசித்தாரோ அவர்கள் எந்த வயதில் இருந்தாலும் பணம் கொடுத்து பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று கவனிக்கிறார். 

இதில் மூத்த நடிகைகள், இளைய நடிகைகள், ஜூனியர் ஆர்டிஸ்ட் என யாரும் தப்பவில்லை என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகை ஒரு பெரிய தொகை கொடுத்து பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று சில நாட்கள் வைத்திருக்கிறார். 

பத்து படம் ஒப்பந்தம் ஆனாலும் கிடைக்காத காசு என்பதால் சினிமாவில் தன்னுடைய தொடர்புகள் விரிவடையும் என்ற எண்ணத்தில் என்ன ஆகி விடப்போகிறது என்ற நினைப்பில் அந்த நடிகை இருந்ததை அடுத்து அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

இதற்கு காரணம் பண்ணை வீட்டில் அம்மணி இருக்கும் விஷயம் தெரிந்த முக்கிய மார்க்கெட் அவுட்டான மூத்த நடிகர்கள் விருந்துக்கு வந்து சென்றிருக்கிறார்கள். முகம் கோணாமல் அனைவரையும் கவனித்து அந்த நடிகை கெஞ்சி கதறிய பிறகும் விடுவதாக தெரியவில்லை என்ற கிசுகிசுக்கள் இப்போது வேகமாக பரவி வருகிறது. 

மேலும் இன்னும் எத்தனை நடிகர்களிடம் சிக்கி, சின்னா பின்னமாக போகிறாரோ என்று கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் தற்போது வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது.

எனினும் இந்த கிசுகிசுவில் சொல்லப்பட்டிருக்கும் நடிகர் யார் என்பது வெளிப்படையாக தெரியவில்லை. ஆனால் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை வைத்து சில யூகங்கள் உங்களுக்கு தோன்றலாம். 

Summary in English: Have you heard the latest buzz about the ECR farmhouse? It seems like everyone can’t stop talking about it! From wild parties to unexpected guests, this place has become a hotspot for some seriously juicy gossip.

Check Also

பிச்சிகிட்டு போன காதல்.. பாட்டிலும் கையுமாக சுற்றும் குட்டி.. அலங்கோலமான வாரிசு நடிகை.. கன்றாவி..!

So, let’s dive into the latest buzz about our favorite putty actress and that infamous Kutty Bottle! If you’ve been scrolling through social media lately, you might have caught wind of some hilarious and slightly scandalous gossip surrounding her.