Wednesday , 22 January 2025

அடக்கொடுமைய.. நியூ இயர் பார்ட்டி ஃபுல் போதை.. கர்ப்பமான விவாகரத்து செய்து தொகுப்பாளினி..

விவாகரத்து பெற்ற தொகுப்பாளினி ஒருவர் நியூ இயர் பார்ட்டியில் கடுமையான போதையில் உருண்டு பிரண்டு செய்த அலப்பறைகள் ஒரு பக்கம் இருக்க எந்த விவகாரம் நடந்து ரெண்டே நாளில் தொகுப்பாளினி கர்ப்பம் என்ற விஷயம் கோடம்பாக்கத்தில் பரவி வருகிறது அது குறித்து பார்க்கலாம்.

கோடம்பாக்கம் முழுவதுமே தற்போது பேசும் பொருளாக மாறி இருப்பது தொகுப்பாளினி கர்ப்பமான விஷயம் தான்.

என்னடா இது வம்பா போச்சு என்று சிரிக்கக் கூடிய வகையில் விவரம் அறிந்த வட்டாரங்கள் சின்ன திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றிய இவரை பற்றி தான் பேசி வருகிறது. 

இந்தத் தொகுப்பாளினியை மைக் நடிகை என்று திரைத்துறையில் தன்னை நிலை நிறுத்த பல தொடர்புகளை பலமாக ஏற்படுத்திக் கொண்ட காரணத்தால் திரை வாய்ப்புகளும் இவருக்கு வந்த வண்ணம் இருக்கிறது. 

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்து வரும் இந்த நடிகை கடந்த நவம்பர் மாதம் தான் தன் கணவரை விட்டுப் பிரிந்தார். 

இதைத் தொடர்ந்து வீட்டுக்கு தாமதமாக வருவது தாலியை கழட்டி வைத்து விட்டு வெளியே செல்வது இப்படி நவீன பெண்ணாய் தனது சுதந்திரத்தை கையில் எடுத்து சுற்றி வந்திருக்கிறார் தொகுப்பாளினி. 

அது மட்டுமல்லாமல் தான் நினைத்த வாழ்க்கையை வாழ்ந்து வரும் இவருக்கு பிறந்த வீட்டார், புகுந்த வீட்டாரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் காது கொடுத்து கேட்காமல் படப்பிடிப்பு சீக்கிரம் முடிந்து விட்டால் கூட வீட்டுக்கு தாமதமாகத்தான் வந்திருக்கிறார். 

இதனால் தான் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரக்கூடிய இவர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஃபுல் போதையில் ஆட்டம் போட்டு இருந்த அம்மணியின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளிவந்ததை நீங்கள் பார்த்திருக்கலாம். 

இந்நிலையில் தற்போது அம்மணி மூன்று மாதம் முழுகாமல் இருக்கின்றார் என்ற தகவல் கோடம்பாக்கம் முழுவதும் காட்டு தீ போல் பரவி வருவதோடு அம்மணி கர்ப்பமான விஷயம் ஏற்கனவே தெரியும்.

அது தெரிந்துதான் புத்தாண்டு பார்ட்டியில் மூக்கு முட்டு குடித்து விட்டு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டார்.

எனினும் தற்போது மூன்று மாதம் ஆகிவிட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருக்கும் அவர் இந்த விவகாரம் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மூலம் வெளிச்சம் வந்ததை அடுத்து பேசாமல் வீட்டில் சொல்லக்கூடியதை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.

கொண்டாட்டம் ஆட்டம் பாட்டம் எல்லாம் சில நாட்களில் காணாமல் போய்விடும் என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.

இது மாதிரியான விஷயங்கள் எல்லாம் நிலையாக இருக்காது. மிஞ்சிப் போனால் ஐந்தாறு வருடங்களில் உங்கள் நிலைமை மாறிவிடும் என்று தொகுப்பாளியின் நலம் விரும்பிகள் சிலர் அறிவுரை கூற ஆரம்பித்ததை அடுத்து வீட்டில் தஞ்சம் புகுவதற்கு தயாராகி விட்டார். 

ஆனால் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தொகுப்பாளினி போட்ட ஆட்டத்தை பார்த்து மீண்டும் புகுந்த வீட்டார் இவரை ஏற்றுக் கொள்வாரா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Summary in English: Mic Anchor, the beloved television personality, is definitely making waves lately! Just three months into her pregnancy and fresh from a separation with her husband, she’s become the talk of the town. Fans are rooting for her as she navigates this new chapter in her life.

Check Also

பிச்சிகிட்டு போன காதல்.. பாட்டிலும் கையுமாக சுற்றும் குட்டி.. அலங்கோலமான வாரிசு நடிகை.. கன்றாவி..!

So, let’s dive into the latest buzz about our favorite putty actress and that infamous Kutty Bottle! If you’ve been scrolling through social media lately, you might have caught wind of some hilarious and slightly scandalous gossip surrounding her.