Wednesday , 22 January 2025

கஷ்டத்தில் தள்ளிய கடன் தொல்லை விபரீத முடிவெடுத்த நடிகை.. கடைசி நிமிடத்தில் காப்பாற்றிய மோர் நடிகர்.. அட சூப்பர்..!

கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டு இருந்த ப்ளூ குயின் நடிகை விபரீத முடிவு எடுக்க நினைத்திருந்த சமயத்தில் மோர் நடிகர் செய்த செயல் தற்போது பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

இன்றைய தலைமுறை இளைய நடிகர்களோடு இணைந்து நடித்த ப்ளூ குயின் நடிகை தீராத கடன் தொல்லையால் விபரீத முடிவெடுத்து உலகை விட்டுச் செல்ல தயாராகிவிட்டார். 

அந்த சமயத்தில் தக்க நேரத்தில் உதவி செய்த மோர் நடிகர் நடிகையை காப்பாற்றி இருக்கும் விஷயம் வெளிவந்துள்ளது. வெளிச்சம் டிவி சீரியலில் சில ஹிட் தொடர்களின் நடித்து வந்த இந்த ப்ளூ குயின் நடிகை உடன் ஆரம்பத்திலிருந்து மோர் நடிகருக்கு நல்ல பழக்கம் இருந்துள்ளது. 

அக்கா, தம்பியாக பாசத்தைக் காட்டி பழகி வந்த இருவரும் சமீப காலமாக சீரியல் வாய்ப்பு அந்த நடிகைக்கு கிடைக்காததை அடுத்து சினிமா வாய்ப்பும் கிடைக்காமல் திண்டாடி இருக்கிறார். 

இதனால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தொடர்ச்சியாக கடனை வாங்கி சிக்கலில் தவித்து வந்த ப்ளூ குயின் நடிகை சினிமா சீரியல் என பிஸியாக இருந்த போது பந்தாவாக வாழ்ந்தவர். 

இதை அடுத்து தன் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை பெற கடனை பெற்று விட்டார். மேலும் அதை கட்ட தெரிந்த பிரபலங்களிடம் கையேந்தி எப்படி பணம் கேட்பது என்ற நெருடலில் இருந்திருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் யாரிடமும் உதவி கேட்கக் கூடாது என்று நினைத்த இந்த நடிகை ஒரு பக்கம் கடன் கொடுத்தவர்கள் அசிங்கப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். 

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அந்த நடிகை ஒரு கட்டத்தில் இந்த உலகில் இருந்து விடுபட்டு செல்ல முடிவு எடுத்து இருக்கிறார்.

மேலும் சினிமாவில் சில வாய்ப்புகள் கிடைக்கும் மார்க்கெட் தற்போது இல்லாமல் போய்விட்டது என்பதை நினைத்து புலம்பி இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் கடன் வாங்கி வீடு ஒன்றை வாங்கியதோடு மட்டுமல்லாமல் புதிதாக சொகுசு காரை வாங்கி இன்ஸ்டாகிராமில் சீனும் போட்டு காட்டிவிட்டார். 

இந்நிலையில் தான் இவர் எதிர்பார்த்த பட வாய்ப்பு சீரியல் வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் மாதம் தவணை செலுத்துவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் நடிகையை நெருங்கி இருக்கிறார்கள். 

அத்தோடு கடனை அடைக்க முடியாவிட்டால் அதை அடைக்க வேறு சில விதிமுறைகளையும், ஆலோசனைகளையும் கொடுத்து சிக்கலை ஏற்படுத்தி விட்டார்கள்.

மேலும் நீதான் நடிகையாச்சே வாங்கிய கடனை அடிக்க இன்னொரு வழி சொல்கிறோம் என்று நடிகையை கொச்சைப்படுத்த ஆரம்பித்ததை அடுத்து சீரியல் சாதித்த மோர் நடிகர் ப்ளூ குயின் நடிகைக்கு உறுதுணையாக இருந்து பல பேரிடம் அறிமுகம் செய்து வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வைத்து விட்டார். 

மேலும் இவருக்கு நெருக்கமான தோழி ஒருவரின் வாயிலாக ப்ளூ குயின் நடிகையின் நிலை பற்றி அறிந்து கொண்டு உடனடியாக மிகப் பெரிய அளவு பண உதவியை செய்து அவர் கடன் சுமையை குறைத்து இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் ப்ளூ குயின் நடிகைக்கு நேர்ந்த அவமானங்களையும் அதற்குரிய காரணத்தையும் வெளியே சொல்லாமல் அப்படியே மறைத்து இருப்பதாக சின்னத்திரை வட்டாரங்கள் சொல்லி வருவதோடு இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா? என்று மோர் நடிகரை பாராட்டி வருகிறார்கள். 

Summary in English: In a surprising turn of events, Mor Actor has come to the rescue of Blue Queen Actress by stepping up to help settle her debts. This unexpected gesture has not only turned heads but also showcased the incredible camaraderie that exists behind the scenes in the film industry.

Check Also

பிச்சிகிட்டு போன காதல்.. பாட்டிலும் கையுமாக சுற்றும் குட்டி.. அலங்கோலமான வாரிசு நடிகை.. கன்றாவி..!

So, let’s dive into the latest buzz about our favorite putty actress and that infamous Kutty Bottle! If you’ve been scrolling through social media lately, you might have caught wind of some hilarious and slightly scandalous gossip surrounding her.