தனது நடன திறமையின் மூலம் சினிமாவில் எப்படியும் நடிகராக மாறிவிட வேண்டும் என்று வேலை பார்த்து கோடிகளில் புரண்டு வந்த ஹீரோக்கள் பலர் அரசியல் அழுத்தம் தந்து அரசியலுக்குள் இழுத்து விடுகிறார்கள் அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
கோலிவுட் புலம்பியதைப் போலவே தற்போது பக்கத்து ஸ்டேட்டிலும் புலம்பல் அதிகமாக உள்ளதாக கிசுகிசுக்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டது. மாஸ் நடிகரின் படங்கள் ஒவ்வொன்றும் வெளியாகும் போதெல்லாம் வளர்ச்சி பிடிக்காமல் அவரை அரசியலுக்கு இழுத்த விபரங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
இந்த வரிசையில் அந்த மசாலா நடிகரும் டார்கெட் செய்யப்பட்டு பிராக்கெட் போட்டு அரசியல் வளைக்குள் தற்போது ஈர்க்கப்பட்டு இருப்பதாக விஷயங்கள் வெளிவந்துள்ளது.
சினிமாவில் எதற்கு மேல் சம்பாதிக்க என்ன இருக்கிறது நாமும் அரசியல் கட்சியை ஆரம்பித்து விடலாமா? என்ற தீவிர ஆலோசனையில் மசாலா நடிகர் இருப்பதாக பேச்சுக்கள் புகைந்துள்ளது.
மசாலா நடிகருக்கு செல்வாக்கு அதிகரித்து உள்ள நிலையில் அவரது சினிமா வளர்ச்சி சுத்தமாக பிடிக்காமல் அவரை எப்ப உள்ளே இழுக்கலாம் என்று பிளான் போட்டு வந்த நிலையில் வசமாக ஒரு மேட்டர் சிக்கியதும் நடிகரை எந்த அளவுக்கு பழிவாங்க முடியுமோ அந்த அளவுக்கு பலி வாங்கி விட்டார் அந்த அரசியல் பிரபலம்.
ஆனால் இதுவரை கெத்தாக இருந்த மசாலா நடிகர் தற்போது நடந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் பாடத்தில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கி வந்த நிலையில் நிஜத்தில் அவரை சீண்டிப் பார்த்தால் அடுத்து அரசியலில் எடுத்து வைக்க முடிவு செய்து விட்டதாக விஷயங்கள் கசிந்து உள்ளது.
ஏஏற்கனவே மசாலா நடிகரின் போட்டி நடிகர் இப்படி அரசியலில் குதித்து பெரிய பதவியில் இருப்பதால் இவரும் அரசியலில் குதித்து விட்டால் தேவையில்லாமல் தன்னை சீண்டும் நபர்களுக்கு சங்கடம் ஏற்படும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இதனை அடுத்து இந்த நடிகர் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தால் அவர் நிச்சயம் அரசியல் பக்கம் திரும்ப வார் என்று விஷயங்கள் இணையம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
Summary in English: It looks like we might be seeing a new face in politics soon! A popular actor, known for their blockbuster hits and charming personality, has decided to dip their toes into the political arena. This decision comes after they faced some serious humiliation from a few big-name politicians. It seems that the actor is tired of sitting on the sidelines and watching as things unfold, especially when it feels like their voice isn’t being heard.