Wednesday , 22 January 2025
gossip

தன் தலையில் மண்ணை வாரி போட்ட பிரைட் நடிகர்.. நாசுக்காக ஏமாற்றிய அனிமல் இயக்குனர்?

அனிமல் இயக்குனரை நம்பி படத்துக்காக பணம் கொடுத்த பிரைட் நடிகர் தற்போது அந்த படம் கிடைக்குமா கிடைக்காதா? என்ற நிலையில் இருப்பது குறித்த கிசுகிசு.

ரசிகர்கள் அனைவரும் நல்ல படத்தையா பார்க்கிறாங்க பிரமாண்டமான படம் எடுத்தால்தான் தியேட்டருக்கு குடும்பத்தோடு போறாங்க. 

அந்த தெலுங்கு நடிகர் படம் ஒன்றாவது நல்லா இருக்கா அதை பார்க்கிறவங்க இத பாக்க மாட்டாங்களா என பிரைட் நடிகரின் மண்டையை அந்த அனிமல் இயக்குனர் நன்றாக சலவை செய்ததின் விளைவு கை காசு எல்லாம் கோடிக்கணக்கில் கொட்டி வீணாக்கி விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளது. 

போதாக்குறைக்கு இந்த படத்தை நம்பிசில நல்ல படங்களை தியாகம் செய்து கடைசியில் ரிசல்ட் ஜீரோவாகி விட்டதால் பிரைட் நடிகரை வைத்து சம்பவம் பண்ணிட்டாங்க என்று பலர் கைகட்டி சிரிக்கிறார்கள்.

gossip

ஏற்கனவே பணம் நெருக்கடியில் கஷ்டப்பட்டு இருக்கும் தயாரிப்பாளருக்கு பிரைட் நடிகர் தேவையில்லாமல் உதவி செய்கிறேன் என்ற பெயரில் தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொண்டார் என்று கோடம்பாக்கம் முழுவதும் பேச்சுக்கள் அடிபடுகிறது. 

அந்தக் கலர் தயாரிப்பாளர் பல கோடி ரூபாய் சேர்த்து வைத்துக் கொண்டு இந்த படத்தை தன் சொந்த காசு எடுக்காமல் பைனான்ஸ் இடம் கடன் வாங்கித்தான் எடுத்திருக்கிறார். 

ஆனால் பிரைட் நடிகரை அந்த அளவுக்கு பேசி மயக்கியதால் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் அவரது மனைவியும் பயத்தில் இருக்கிறார்கள். இந்த முறை மிஸ் ஆனது தரமான சம்பவமாக இருக்கப் போகிறது. 

gossip

இதற்குக் காரணம் படத்தைப் பார்த்துவிட்டு எக்கச்சக்கமாக பாலிவுட் வாய்ப்புகள் வந்து குவியும் என ஓவர் பில்டப் கொடுத்ததை ஒரு கட்டத்துக்கு மேல் சதுரங்க வேட்டையில் படத்தில் நம்பிய அரசியல்வாதியை போல் ஏமாந்துவிட்டார். 

இதை அடுத்து நம்பி போட்ட காசுக்கு நாமம் என்ற கதையாக கடைசி நேரத்தில் கடன்  பிரச்சனையால் தயாரிப்பாளர் கம்பனி நீட்ட இந்த படத்தை ரிலீஸ் செய்து பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வேண்டும் என்ற பேராசையில் சில கோடிகளை எடுத்துக் கொடுத்து படத்தை வெளியிட உதவி இருக்கிறார். 

gossip

ஆனால் தற்போது அந்த பணம் திரும்புமா? என்பது மில்லியன் டாலர் கேள்விக்குறியாக மாறிவிட்டதால் அப்செட்டில் இருக்கிறார் பிரைட் நடிகர். 

இதற்கெல்லாம் காரணம் அந்த அனிமல் இயக்குனர் தான். எனது அந்த டைரக்டர் கையில் சிக்கினால் காலி என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருவதோடு என்ன செய்து என்ன பிரயோஜனம் அடுத்து அந்த டைரக்டரிடம் டாப் நடிகர் சித்தப்பாவதாக செய்திகள் புதைந்துள்ளது.

Summary in English: It’s never easy to watch your hard-earned money take a nosedive, especially when you’re a popular actor with a lot at stake. Recently, this star found himself in quite the pickle after making an investment that didn’t exactly pan out. While we often see them shining on the big screen, it turns out they can face some pretty tough financial moments just like the rest of us.

Check Also

பிச்சிகிட்டு போன காதல்.. பாட்டிலும் கையுமாக சுற்றும் குட்டி.. அலங்கோலமான வாரிசு நடிகை.. கன்றாவி..!

So, let’s dive into the latest buzz about our favorite putty actress and that infamous Kutty Bottle! If you’ve been scrolling through social media lately, you might have caught wind of some hilarious and slightly scandalous gossip surrounding her.