நேற்று கொண்டாடப்பட்ட 2025 ஆம் ஆண்டு நியூ இயர் பார்ட்டியில் பாலிவுட் உச்சகட்ட நிலையில் இருந்து சமீபத்தில் பிரேக்கப் ஆன வாரிசு நடிகர், பேபி நடிகையோடு ஆட்டம் போட்டதை பார்த்து திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது. இது குறித்த தகவல்களை பார்க்கலாம்.
போன வருடம் நடிக்க நான் ரெடி என்று சொல்லி தனது பிறந்த நாளில் பெயருக்கு ஒரு டம்மி போஸ்டர் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை செய்த பின்னரும் அந்த நடிகைக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.
இவர் மில்க் நடிகையைப் போல யாராவது ஒருவரை பிக்கப் செய்து வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்ற அவசரத்தில் இருக்கிறார் என்று பலரும் சொல்லி வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து கிடைத்த சான்சை விடாமல் வாரிசு நடிகர் வயதான நடிகையை கழட்டிவிட்டு சில மாதங்களாகவே பேபி நடிகையுடன் நட்பை தாண்டிய உறவில் ஈடுபட்டு வருவதாக கிசுகிசுக்கள் வெளிவந்தது.
அந்த வகையில் ஓவர் ஆட்டம் போட்டு சினிமாவில் அடித்த எல்லையை நோக்கி நகரப் போகிறேன் என்று பிடிவாதம் பிடித்த நடிகையின் நடவடிக்கைகள் அந்த பெரிய குடும்பத்திற்கு பிடிக்கவில்லை.
மேலும் பெரியவர்களின் பேச்சை மதிக்காமல் அடம் பிடித்துக் கொண்டிருக்கும் அந்த நடிகை பெற்றோர்களின் பேச்சையும் கேட்காத அந்தப் பெண் தான் மனைவியாக வேண்டாம் என அந்த நடிகர் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு நடிகையை சோகத்தில் ஆழ்த்தி விட்டார்.
இதைத்தொடர்ந்து தனது கணவர் இன்னொரு நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தான் மட்டும் ஏன் அவரை நினைத்து வேதனை பட வேண்டும் என்று அதிரடியாக களம் இறங்கிய அந்த நடிகை வாரிசு நடிகருடன் ஆரம்பத்தில் நட்போடு இருந்து பின் அவரையே காதலிக்க துவங்கிவிட்டார்.
இந்நிலையில் நியூ இயர் தினத்தன்று நடந்த நைட் பார்ட்டியில் ஓவர் போதையில் நடிகை திரும்ப வீட்டுக்கு போகாமல் நடிகருடனே ஹோட்டல் ரூமுக்கு சென்று விட்டதாக பகிர் தகவல்கள் கசிந்து உள்ளது.
அடுத்து பாலிவுட்டில் சீக்கிரமே திருமண அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறி வருகிறார்கள். அந்த நடிகைக்கு மீண்டும் காதல் வரக்கூடாது. அவர் மீது என்ன தவறு இருக்கு என்று சிலர் ரசிகர்கள் நடிகைக்கு ஆதரவாக முட்டுக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆன மேட்டரில் ஒன்றாக ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.
Summary in English: In a surprising twist that has everyone buzzing, a popular actress was spotted ringing in the New Year with none other than her ex-boyfriend, who just recently went through a breakup. The two were seen at an exclusive after-party, where they seemed to be enjoying each other’s company and reminiscing about old times.