தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கக்கூடிய பேபி நடிகைக்கு நேரம் சரியில்லாததை அடுத்து அடுத்தடுத்து சிக்கல்களில் தவித்து வரும் அவருக்கு தயாரிப்பாளர் ஒருவர் பண்ணை வீட்டை பரிசாக கொடுத்திருக்கும் தகவல் பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம்.
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட அந்த நடிகை ஆரம்ப காலத்தில் சுமாரான படங்களில் நடித்ததை அடுத்து அவர் பெயரை பேமஸ் ஆகக் கூடிய வகையில் ஒரு படம் அமைந்தது.
அந்த படத்தில் நடித்ததை அடுத்து தமிழ் தெலுங்கு மலையாளம் என அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்து அவரை முன்னணி நடிகையாக மாற்றியதை அடுத்து தனது இமேஜை பெரிதாக உயர்த்திக்கொண்டார் அந்த பேபி நடிகை.
இதனை அடுத்து வாரிசு நடிகர் ஒருவருடன் இணைந்து நடித்த போது அவருடன் காதல் ஏற்பட்டு இந்த காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வர அவர்களும் பச்சைக்கொடி காட்டி விட்டதால் தடமுடலாக திருமணம் நடந்து முடிந்தது.
திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிக்கலாம் என்று கூறிய அந்த வாரிசு நடிகர் திருமணத்துக்கு பின்பு பேபி நடிகையின் சினிமா வாழ்க்கை சூடு பிடித்ததை அடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
ஆனால் அந்த வாரிசு நடிகருக்கோ தொடர்ந்து பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததை அடுத்து இருவர் இடையே ஈகோ வர அது குடும்ப வாழ்க்கையை விரிசலை ஏற்படுத்தி விட்டது.
இதனால் இவர்கள் இருவரது மண வாழ்க்கையும் கசந்து போக பிரிய முடிவெடுத்து அறிக்கையை விட்டு விவாகரத்து செய்து பிரிந்து தனித்து வாழ்ந்து வருகிறார்கள்.
இதை அடுத்து அந்த அம்மணிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் சிகிச்சை மேற்கொள்ள கூடிய அளவு மர்ம நோயின் தாக்குதலால் ஏற்றுக் கொண்டிருந்த படங்களில் கூட நடிக்க முடியாமல் தவித்தார்.
அடுத்து கையில் சேமித்து வைத்திருந்த பணத்தை எல்லாம் சிகிச்சைக்காக செலவு செய்ததை அடுத்து காசு குறைய ஆரம்பித்ததை அடுத்து பேபி நடிகை கவலையில் மூழ்கினார் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட தயாரிப்பாளர் ஒருவர் 25 லட்சத்தை கொடுத்து உதவி செய்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் தனது மகனை கதாநாயகனாக வைத்து எடுக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கும்படி அந்த நடிகையை கேட்டுக் கொண்டதோடு அவர் நடித்தால் அவனுக்கு நல்ல ஓபனிங் சினிமாவில் கிடைக்கும் என்று சொல்ல தனக்கு தக்க நேரத்தில் உதவி செய்ததை மனதில் வைத்துக் கொண்டு அந்த நடிகை அந்த படத்தில் நடித்து கொடுத்திருக்கிறார்.
அப்படி தனது படத்தின் நடித்த அந்த நடிகை கேட்ட பணத்தை கொடுத்து இருப்பதோடு மட்டுமல்லாமல் தனக்கு சொந்தமான பண்ணை வீட்டை ஒன்றையும் பேபி நடிகைக்கு எழுதிக் கொடுத்திருக்கின்ற விஷயம் தற்போது ஊடகங்களில் பேசும் பொருளாக மாறிவிட்டது.
Summary in English: In a heartwarming twist that feels straight out of a movie, a well-known producer recently gifted a charming farmhouse to a rising actress. Imagine the scene: after wrapping up a long shoot, the producer decided to surprise her with this beautiful getaway as a token of appreciation for her hard work and talent.