Wednesday , 22 January 2025

அதுக்கு உடம்புல தெம்பே இல்ல.. 4 பிரபல நடிகைகள் சினிமாவிற்கு போடப் போகும் எண்ட் கார்டு..!

கோலிவுட் பிரபல நடிகைகளாக வலம் வந்த நான்கு பெரிய பிரபல நடிகைகள் திரை உலகை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாகவும் அவர்களது இந்த முடிவை தயாரிப்பாளர்களும் ஆதரிப்பது போல விஷயங்கள் கசிந்துள்ளது அது குறித்து பார்க்கலாம்.

இந்த 4 பிரபலமான நடிகைகளும் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக பல்லாண்டு காலம் வலம் வந்தவர்கள். இந்த நடிகைகளை சினிமா உலகை விட்டு விரட்ட வேண்டும் என்று நினைத்தவர்களின் மத்தியில் தங்களுக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்ததாக சொல்லப்படுகிறது. 

இவர்கள் தற்போது வரை சினிமா உலகில் நிலைத்து நிற்க மாஸ் நடிகரின் நட்பு வட்டாரத்தில் இருந்தது தான். அந்த வகையில் அந்த மாஸ் நடிகரும் தற்போது சினிமாவை விட்டு வெளியேற உள்ள நிலையில் இனி இந்த நான்கு நடிகைகளுக்கும் சான்ஸ் கிடைப்பது கஷ்டம். 

எனவே தான் திரை உலகை விட்டு வெளியேறி விடலாமா? என்ற ஆலோசனையில் இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது. மேலும் தற்போது நடிக்கும் நடிகர்கள் இளம் நடிகைகள் தான் வேண்டும் என்று அடம் பிடிப்பதால் இவர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்க வாய்ப்பே இல்லை.

இந்திய சினிமாவை பொறுத்த வரை ஒட்டுமொத்தமான திரைக்கதைகளும் ஆளுமை செலுத்தக்கூடிய கேரக்டர்கள் ஹீரோக்களுக்கு மட்டுமே அமையும். ஹீரோயின்களை பொறுத்தவரை டூயட் பாடவும், குத்தாட்டம் போடவும் காதல் காட்சிகளுக்கு மட்டுமே இருப்பதற்கு தக்க கதைகள் தான் அதிக அளவு வெளி வருகிறது. 

அந்த வகையில் டாப் நடிகைகளாக இருக்கும் இந்த நான்கு ஹாலிவுட் நடிகைகளும் தற்போது பட வாய்ப்புகள் அதிகளவு கிடைக்காததை அடுத்து விஆர்எஸ் வாங்கிக்கொண்டு வெளிநாட்டு தீவில் ஓய்வெடுக்கலாம் என்று சில தயாரிப்பாளர்கள் நடிகைகளை புக் செய்யாமல் ‌ இருக்கிறார்கள். 

அதிலும் இந்த நடிகைகளில் அதிகபட்சம் மூன்று பேர் நடனம் ஆடுவதே கிடையாது என்றும் வயது ஆகிவிட்டது என்பதால் உடம்பில் கொஞ்சம் கூட தெம்பில்லாததால் நடனம் ஆடுவதை தவிர்த்து வருகிறார்கள். 

எனவே விரைவில் இவர் திரை உலகை விட்டு வெளியேற வாய்ப்புகள் உள்ளதால் இளம் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்க அதிக அளவு வாய்ப்புகள் உள்ளது. இதைத் தொடர்ந்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறிவிட்டது. 

Summary in English: In the ever-evolving world of Hollywood, age can sometimes play a surprising role in casting decisions. Recently, it’s come to light that producers and the popular hero of a major film have been avoiding four top actresses simply because of their age. It’s a head-scratcher, right? These talented women have proven time and again that they can deliver stellar performances regardless of the number of candles on their birthday cakes.

Check Also

பிச்சிகிட்டு போன காதல்.. பாட்டிலும் கையுமாக சுற்றும் குட்டி.. அலங்கோலமான வாரிசு நடிகை.. கன்றாவி..!

So, let’s dive into the latest buzz about our favorite putty actress and that infamous Kutty Bottle! If you’ve been scrolling through social media lately, you might have caught wind of some hilarious and slightly scandalous gossip surrounding her.