நடிகர் டாம் குரூஸ் நடிப்பில் வெளிவரும் இம்பாசிபிள் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு.
மிஷன் இம்பாசிபிள் படத்தின் எட்டாவது பகுதி தற்போது பிரம்மாண்டமான வகையில் அதிக பொருட்ச அளவில் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த படமானது கடந்த 1969 ஆம் ஆண்டு தனது முதல் பகுதியை வெளியிட்டதை அடுத்து அடுக்கடுக்காக ஏழு பாகங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு பெருமளவு வசூலையும் செய்து சாதனை புரிந்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் எட்டாவது பகுதி உருவாகி உள்ள நிலையில் படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்தது.
இந்தப் பகுதி எட்டானது தண்ணீரை மையமாக வைத்து மிஷின் இயங்கும் என்று சொல்லப்படக்கூடிய வகையில் காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் டீசரை கொண்டாடுகிறார்கள்.
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் ஆக்சன் படமான இதில் இவர் மாஸாக நடித்திருப்பார் என்று ரசிகர்கள் எண்ணியது போல இந்த படம் இருப்பதால் அடுத்த ஆண்டு மே 23-ஆம் தேதி இந்த படம் வெளிவரும் என தெரியவந்துள்ளது.
இந்தப் படத்தில் டாம் குரூஸ் நிச்சயமாக அதிரடி சாகசங்களையும் ஆக்சனையும் அபாரமாக செய்து ரசிகர்களை கவர்ந்து விடுவார் என்று சொல்லப்படும் நிலையில் கடல் பனிக்கட்டி என தண்ணீரை சுற்றிய இதன் பெரும்பாலான காட்சிகள் அமைந்துள்ளது.
ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை எதிர வைத்திருக்கும் இந்த டிசர் மிஷன் இம்பாசிபிள் பாகம் 8 ரசிகர்களின் மனதில் கட்டாயம் இடம் பிடிக்கக் கூடிய வகையில் இருக்கும் என இதன் இயக்குனர் கிறிஸ்டோபர் மெர்குரி கூறி இருக்கிறார்.
மேலும் கடந்த சீசன் களைப் போலவே இந்த படத்திலும் எதிர்பாராத திருப்பங்களும் சீக்ரட்டான விஷயங்களும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அந்த வகையில் இணையத்தில் வெளிவந்த டீசர்களில் எந்த டீசர் மாஸ் காட்டுவதோடு மட்டுமல்லாமல் பலர் மத்தியிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது.
இதனால் தான் இந்த டீசர் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே மில்லியன் வியூக்களை தாண்டி உள்ளது என்று சொன்னால் நீங்கள் வாய்ப்பிளந்து போவீர்கள்.
Summary in English: The buzz around Tom Cruise’s role in the upcoming “Mission: Impossible Part 8” is electric, especially with the release of that viral teaser! Fans have been going wild trying to dissect every frame, and honestly, who can blame them? Tom Cruise is back at it again, performing jaw-dropping stunts that leave us all on the edge of our seats.