Wednesday , 22 January 2025

ஹாலிவுட் க்கு தைரியம் உள்ளதா? ட்ரம்ஸ் 2.0 எப்படி எதிர்கொள்ளும் ஹாலிவுட்? 

டெய்லர் ஷிப்ட், ஜார்ஜ் க்ளூனி, பியான்ஸே, அரியானா கிராண்ட் உள்ளிட்டோர் கமலஹாரிசுக்கு நேரடியாக பிரச்சாரம் செய்தார்கள். அதுபோல ஹாலிவுட் பிரபலங்கள் பல டிரம்பை தூக்கிப் போட்டுவிட்டு அவரை தாக்கக்கூடிய விதத்தில் பிரச்சாரம் செய்தார்கள்.

தற்போது நடந்து முடிந்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை வேட்பாளர் கமலஹாரிசை எதிர்த்து களம் இறங்கிய குடியரசு கட்சி வேட்பாளர் ரொனால்டு டிரம்ப் மாபெரும் வெற்றியைப் பெற்றார். 

இவர் வெற்றி பெற்றதை அடுத்து உலக அளவில் விவாதங்கள் பேசும் பொருளாய் மாறி அடுத்து நான்கு ஆண்டுகள் அரசால் ஏற்படப்போகும் தாக்கங்கள் குறித்து கலந்து உரையாடினார்கள். 

இதை அடுத்து சர்வதேச நிபுணர்களின் கருத்துக்கள் மிகப் பெரிய அளவு வெளிவந்ததை அடுத்து இந்த தேர்தலுக்காக கமலா ஹாரிஸ் 654 மில்லியன் டாலர்களை செலவு செய்ததை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். ஆனால் ரொனால்ட் ட்ரம்ப் 378 மில்லியன் டாலர்களை தான் செலவு செய்ததாக ஒரு தரவு சொல்கிறது. 

அதுமட்டுமல்லாமல் அமெரிக்க நட்சத்திர உலகில் பிரபலமான டாக் ஷோ நடத்தும் ஓபரா விற்கு 10 லட்சம் டாலர்களை ஹாரிஸ் தரப்பு வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியானது. 

தேர்தல் பிரச்சாரத்திற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டதை அடுத்து ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இரண்டு கோடி டாலர்கள் வரை கமலா தரப்பு செலவிட்டதாக தெரியவந்ததை அடுத்து மிகப்பெரிய ஆச்சரிய அலை ஏற்பட்டது.

இதில் பிரபல கலைஞர்களான ஜான் பான் ஜோவி, கிறிஸ்டினா, லேடி காகா முதலியார் அடங்குவார்கள் ஆனால் தேர்தல் ரிசல்ட் கமலா ஹாரிஸுக்கு சாதகமாக அமையவில்லை. 

மறுமலையில் ட்ரம்பிங் வெற்றியை வலதுசாரிகளும் மாகா ஆதரவாளர்களும் கொண்டாடி வரும் வேலையில் கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் மட்டுமின்றி பொருளாதார நிபுணர்களும் குறிப்பாக ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் டிரம்பிங் வெற்றியை கொண்டாடவில்லை. 

மேலும் தேர்தல் சமயத்தில் ஹாலிவுட் பிரபலங்கள் பாப் இசை கலைஞர்கள் பலரும் கமலா ஹாரிசுக்கு வெளிப்படையாக ஆதரவு தந்திருந்தார்கள். 

இதை அடுத்து இவை அனைத்தும் அமெரிக்க தேர்தலில் பிரதிபலிக்கும் என்று காத்திருந்த வேளையில் யாரும் எதிர்பாராத வெற்றியை பெற்று வரலாற்று சாதனை படைத்துவிட்டார். 

தற்போது ட்ரம்பின் இந்த வெற்றி ஹாலிவுட் வட்டாரத்தில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ஹாலிவுட் பிரபலங்களின் இந்த ட்ரம் எதிர்ப்பு பார்வையானது அவர் 2016 ஆம் ஆண்டு அதிபரான காலத்திலேயே ஏற்பட்டு விட்டது. 

இந்நிலையில் மீ டு பிரச்சனை பிளாக் லவ் மேட்டர் போன்ற விவகாரங்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பெண் கலைஞர்களை ஜம்பை கடுமையாக விமர்சித்தார்கள் இவை அனைத்தும் ட்ரம்பின் படை ஆட்சியில் நடந்தவை. 

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. ஹாலிவுட் மார்க்கெட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. இதற்குக் காரணம் கடந்த ஆட்சி காலத்தில் ட்ரம் கலைஞர்களுக்கான நிதி உதவியை தடுக்க முயன்றார். 

அதுபோல 2021 ஆம் ஆண்டில் என் பி ஆர் தொலைக்காட்சி நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட 455 மில்லியன் டாலருக்கு பதிலாக வெறும் 30 மில்லியன் டாலரை ஒதுக்கி இருந்தார். 

இதை அடுத்து பல பிரபலங்கள் ஹாலிவுட் பங்கை வாங்க மாட்டேன் என்று தானாகவே அச்சத்தை வெளிப்படுத்தி ஒதுங்கி வருகிறார்கள். எனவே தான் டிரம்ப்பின் வெற்றியை தொடர்ந்து நடிகை ஜேமி லீ கர்டிஸ் இது மிகவும் கடுமையான காலகட்டமாக இருக்கும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அமெரிக்கர்கள் தங்கள் எதிர்காலத்தையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்க கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து சண்டையிட வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

 Summary in English: The Hollywood industry has had quite the rollercoaster ride when it comes to reacting to the Trump administration. From day one, many celebrities and filmmakers weren’t shy about voicing their opinions. Whether it was through social media rants, public speeches, or even during awards shows, stars like Meryl Streep and Leonardo DiCaprio made it clear that they weren’t fans of Trump’s policies.

Check Also

அடி போடு தூள்..Mona 2 திரை விமர்சனம்..

So, let’s dive into the much-anticipated "Moana 2"! If you loved the first movie, you're in for a treat. The sequel picks up where we left off with our favorite wayfinder.