ஜொனாதன் மேஜர்ஸ் தனது நிச்சயதார்த்தத்தை மீகன் குட்டுடன் EBONY Gala வில் அறிவித்திருக்கிறார்கள். இவர்கள் நீண்ட நாட்களாக டேட்டிங் சென்று தங்கள் காதலை வளர்த்திக் கொண்டார்கள்.
இதைத்தொடர்ந்து இருவரும் தங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தில் அடி எடுத்து வைத்த கூடிய செய்தியை அனைவரோடும் பகிர்ந்து கொண்டதை அடுத்து அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கினார்கள்.
இந்நிலையில் நவம்பர் 17 அன்று லாஸ் ஏஞ்சஸில் உள்ள எம்போனி பவர் 100 காலாவில் தங்களது நிச்சயதார்த்த மோதிரத்தை மாற்றிக்கொண்டு ஆனந்த கண்ணீரோடு திருமண விஷயத்தை பகிர்ந்து கொண்டார்கள்.
நிச்சயதார்த்தத்திற்கு வைர மோதிரத்தை மாற்றிக்கொண்ட இவர்கள் ஆனந்தக் கண்ணீரோடு இருந்த விஷயத்தை பகிர்ந்து இருப்பது பலர் மத்தியிலும் பேசும் பொருள் ஆகியுள்ளது.
மேலும் இவர்கள் காதல் உறுதியான காதல் என்பதால் தான் கல்யாணம் வரை சென்றுள்ளதாக பலரும் சொல்லி இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் ரசிகர்களின் மத்தியில் வாழ்த்துக்கள் வந்து குவிக்கிறது.
நீங்கள் எங்க வீடியோவை பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது.
Summary in English : In a delightful twist of fate, Jonathan Majors has just announced his engagement to Meagan Good at the EBONY Gala! Talk about a love story that’s got everyone talking. The couple, who started dating after some tumultuous times for Majors, showcased their undeniable chemistry and joy as they celebrated this exciting new chapter in their lives.