இன்றைய தலைமுறையை சேர்ந்தவர்கள் அனிமேஷன் படங்களை மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். அந்த வகையில் வெடளி வந்திருக்கும் Mona 2 படத்தின் இரண்டாவது பகுதி குறித்து இந்தப் பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே இந்த படம் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது இந்நிலையில் மோனா அதிரடி சாகசங்கள் செய்யும் ஒரு பெண் என்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
இவர்கள் கிராமத்தில் திருவிழாவின் போது ஒரு மின்னல் மோலாவின் மீது விழுந்து அவரின் முன்னோர்கள் கண்களுக்கு தெரிகிறார்கள். இது அடுத்ததா சுவாரசியமான விஷயங்கள் அடுத்தடுத்து படங்களில் நடக்கிறது.
அந்த வகையில் மோனா நீ கடலுக்கு அந்தப்பக்கம் உள்ள மொட்டு பிட்டுவை கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்து மக்களை இணைக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள் அதனை அடுத்து மோனா மொட்டு பிட்டுவை கண்டுபிடிக்க கிளம்பும் அதிரடி சாகசங்கள் தான் இந்த இரண்டாம் பகுதியில் அதிகம் இடம் பிடித்துள்ளது.
மோனோ பல சாகசங்கள் செய்யக்கூடிய குட்டி குட்டி ரசிகர் ரசிகர்களைக் கொண்டவர் அவரின் சாகசங்களை காணவே பலரும் இந்த படத்திற்கு ஆவலாக வந்து பார்க்கிறார்கள்.
அதுபோலவே இதிலும் ஒரு சாகசத்தை நோக்கித்தான் படம் நகருகிறது அதிலும் இவரும் moui இரண்டு பேரும் இணைந்தால் அதிரடிக்கு பஞ்சம் இல்லாத அளவு திரில்லிங்காக படம் அமைந்து விடும்.
ஆனால் என்னமோ இந்த படத்தில் இதில் சற்று பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும் பெரிய அளவு இதில் சாகச காட்சிகள் இல்லை. அத்துடன் moui கதாபாத்திரம் வந்த பிறகுதான் படம் சூடு பிடிக்கிறது.
அதிலும் ராட்சஸ திமிங்கலம் வயிற்றில் சென்று பிடிக்கக்கூடிய காட்சிகள் ரசிக்க வைப்பதோடு நாளா என்ற அரக்கனை தேடி செல்ல அதில் பெரிய சுவாரஸ்யம் திருப்புமுனை என்று எதுவும் இல்லாமல் படம் நகர்ந்து வருகிறது.
எனினும் இந்த படத்தின் அனிமேஷன் காட்சிகள் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது பாடல்கள் மூலம் படம் நகர்ந்து செல்கிறது. இதில் உள்ள இசை அனைவரையும் கவர்ந்துள்ளது.
Summary in English: So, let’s dive into the much-anticipated “Moana 2”! If you loved the first movie, you’re in for a treat. The sequel picks up where we left off with our favorite wayfinder. Moana is back, and this time she’s on an epic new adventure that takes her beyond the horizon once again.