Wednesday , 22 January 2025

600 வைரக்கல்லுடன் மின்னும் ஆடை.. சொக்க வைத்த செலினா கோம்ஸ்..

ஹாலிவுட்டில் மிக பிரபலமான எரின் வாய்ஸ் என்பவர் தான் இந்த ஆடையை வடிவமைத்திருக்கிறார். இதை தற்போது செலினா கோம்ஸ் இன் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

டிஸ்னீக்கு முன்பு, பார்னீ அண்ட் பிரண்ட்ஸ் சில் குழந்தை நட்சத்திரங்களுள் ஒருவராக அவர் நடித்திருந்தார். 

2008 இல், ஹாலிவூட் ரெகார்ட்ஸ் நிறுவனத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் வாயிலாக அவர் டிங்கர் பெல் , அனதர் சின்ட்ரெல்லா ஸ்டோரி மற்றும் விசார்ட்ஸ் ஆஃப் வேவேர்லி ப்ளேஸ் போன்ற ஒலிநாடாக்களில் பங்கெடுக்க முடிந்தது.

செலெனா கோமஸ் அண்ட் தி ஸீன், என்றழைக்கப்படும் அவரது இசைக்குழு, தனது அறிமுக பாடல் காட்சித் தொகுப்பான கிஸ் அண்ட் டெல் செப்டம்பர் 29 இல், வெளியிட்டது.

ஹாலிவுட் நடிகைகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் எம்மி விருதும் ஒன்று. இந்த விருதில் பல்வேறு வகைகள் உள்ளது. 

அந்த வகையில் இந்த விருப்பினை நேஷனல் அகாடமி ஆப் டெலிவிஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. 

ரெக்கார்டு நிகழ்வில் பல பிரபலங்கள் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து வந்து பலரையும் ஈர்த்துவிடுவார்கள். அந்த வகையில் எம்மி விருதுகளில் ஒன்லி மர்டர்ஸ் இன் தி பில்டிங் என்ற தொடரில் சிறப்பாக நடித்ததற்காக செலினா கோம்ஸ் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தார்.

அப்படி அவர் அணிந்திருந்த ஆடையில் கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட வைரக் கற்கள் இடம் பிடித்திருந்தது. எந்த ஒரு கருவியின் உதவி இல்லாமல் கைகளாயே அந்த வைரக் கற்களை ஆடையில் பொருத்து இருந்தார்கள். 

இந்த ஆடை தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் வேகமாக பார்க்கப்பட்டு வருகிறது. 

தற்போதைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 425 மில்லியன் ஃபாலோயிர்களை கொண்டிருக்கக்கூடிய இவர் சமீபத்தில் இளம் பெண் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம் பிடித்திருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Selena Gomez recently turned heads at an event wearing a stunning halter gown that was nothing short of a showstopper. What really caught everyone’s eye? The fact that this gorgeous piece was hand-embellished with a whopping 600 diamonds! Talk about bling!

Check Also

அடி போடு தூள்..Mona 2 திரை விமர்சனம்..

So, let’s dive into the much-anticipated "Moana 2"! If you loved the first movie, you're in for a treat. The sequel picks up where we left off with our favorite wayfinder.