2025 முதல் EPFO உறுப்பினர்களாக இருக்கக்கூடியவர்கள் ஏடிஎம் மூலம் pf பணத்தை எடுக்க பிரத்தியேகிய அட்ட வழங்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
EPFO உறுப்பினர்கள் ஏடிஎம் மூலம் pf பணத்தை எடுக்க உரிமை கோரிய பிறகு அவர்கள் வங்கி கணக்குக்கு 7 முதல் 10 நாட்களுக்குள் பணம் கிடைக்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இது 2025 ஆம் ஆண்டு முதல் எடுக்க வகை செய்யப்படுகிறது.
மத்திய தொழிலாளர் அமைச்சக செயலாளர் சுமிதா தாவுரா இதுகுறித்து பேசிய போது பிஎஃப் தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்ட பின்னரே பயனாளிகள் நேரடியாக ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும் என கூறினார்.
தற்போதைய முறையின் கீழ் EPFO உறுப்பினர்கள் தங்கள் ஆன்லைன் உரிமை கோரலை தீர்க்க ஏழு முதல் 10 நாட்கள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகு இந்த பணம் பயனடையின் வங்கி கணக்கில் நேரடியாக அனுப்பப்படும்.
இந்த சேவையானது சுமார் 7 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு குறித்து பரிசுகளை நடந்து வருவதாக தாவ்ரா கூறி இருப்பதோடு கலந்து சில மாதங்களாகவே இதற்கான ஐடி உள்ளமைப்பை மேம்படுத்தி வருவதாகவும் சொல்லி இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் மேம்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் 2025 இல் இந்த முறை பயன்பாட்டுக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் செயல்முறைகள் மிகவும் எளிதாகவும் திறமையாகவும் நிறுவிக்கப்படும் என தாவ்ரா கூறியிருக்கிறார்.
தற்போது இந்த நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டி வருவதோடு மட்டுமல்லாமல் பிஎப் வழங்க இதனுடைய ஐடி அமைப்பை மேம்படுத்த முயற்சி செய்து வருவதாக சொல்லி இருக்கிறார்கள். அந்த வகையில் உறுப்பினர்கள் வேலை செய்யும் போது முழுமையாக இந்த பணத்தை திரும்ப பெற முடியாது.
ஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தால் 75% திரும்பி பெறலாம் இரண்டு மாதம் வேலை இல்லாமல் இருந்தால் உங்கள் பிஎஃப் நிதியிலிருந்து முழு தொகையையும் திரும்ப பெற முடியும் இதுதான் புதிய விதியாக உள்ளது.
Summary in English: Hey there! If you’re someone who’s been saving up in your Provident Fund (PF) and has been waiting for an easier way to access that cash, then you’re in for a treat! The EPFO has rolled out a new rule that lets you withdraw PF money straight from an ATM using a special card. Yes, you heard that right!