இமாச்சல் பிரதேசத்தில் முதலமைச்சருக்கு வைத்திருந்த சமோசாவை யார் பாதுகாவலருக்கு வழங்கியது என்பது குறித்த பிரச்சனையை பாஜக நக்கல் செய்த விஷயம்.
ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது இந்த மாநிலத்தின் முதல்வராக சுக்விந்தர சுக்கு விளங்குகிறார்.
இமாச்சல் பிரதேஷ் முதல்வருக்கு வைத்திருந்த சமோசாவை அதிகாரிகள் சாப்பிட்டதால் அந்த அரசுக்கு எதிரான செயல் என்ற ரீதியில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் சிஐடி காவல்துறையின் இணையவழி குற்றப்பிரிவு நிலையத்தை ஆகஸ்ட் 21ஆம் தேதி திறந்து வைத்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியின் போது சாப்பிடுவதற்காக பைவ் ஸ்டார் ஹோட்டலில் இருந்து சமோசா கேக் போன்றவை வந்திருந்தது. ஆனால் அதில் முதல்வருக்கு பரிமாறப்படாமல் அவரது பாதுகாவலருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் என்னை பலகாரங்கள் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுரை தந்ததை அடுத்து அவருக்கென ஸ்பெஷலாக இந்த சமோசா செய்யப்பட்டதாக பேசப்பட்டது.
இதை அடுத்து கேலிக்கூத்தாக சமோசாவை யார் பரிமாறியது என்று சிஐடி விசாரித்து வருவதை இதை அடுத்து பாஜக நாட்டு மக்கள் மேம்பாட்டை விட சமோசா பிரச்சனை தான் இவர்களுக்கு பெரிதாய் போய்விட்டது என்று நக்கலாக பேசி வருகிறார்கள்.
மேலும் திட்டமிட்டபடி வி விஐபிக்கு உணவு பரிமாற முடியவில்லை. இது மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கை என்று சிஐடி உயரதிகாரி இது சம்பந்தப்பட்டுள்ள அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டிருப்பது ஹிமாச்சலப் பிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்லாமல் மாநில மக்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டாத இந்த காங்கிரஸ் அரசு சமோசா விஷயத்தில் இவ்வளவு அக்கறை செலுத்துவதா என்று நக்கலாக விமர்சனம் செய்துள்ளது.
இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.
Summary in English: Recently, a bit of a stir has been created in Himachal Pradesh involving Chief Minister Sukvinder Sukhu and some sweet treats. According to a statement from the CID police, the CM’s security personnel were handed out samosas and cakes, which has raised eyebrows and sparked controversy.