பெண்கள் முன்னேற்றத்திற்காக நாடு முழுவதும் மாநில அரசுகள் பல்வேறு உதவித்தொகை திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது அப்படி சதீஷ் திருமணம் ஆன பெண்களுக்கு மாதம் 1000 உதவித்தொகை வழங்கி வருகிறது. அது பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மோசடிகள் என்றால் அது வகை வகையாக இன்று நடைபெறுகிறது. இதில் மோசடியே நடக்க வாய்ப்பில்லை என்று நினைக்கும் திட்டங்களில் கூட மோசடிகளை எளிதாக செய்கின்ற பேர்வழிகள் என்றும் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று சதீஷ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது. அங்கு பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் பெயரில் சிலர் மோசடி செய்திருக்கிறார்கள்.
திங்கள் முன்னேற்றத்தை உறுதி செய்ய பல திட்டங்களை பல்வேறு அரசுகள் நடத்தி வரும் வேளையில் பெண்கள் உதவித்தொகை வெவ்வேறு மாநிலங்களில் பெண்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சதீஷ்கர் மாநிலத்தில் உள்ள பாஜக அரசும் மஹ்தாரி வந்தன் யோஜனா என்ற பெயரில் ரூபாய் ஆயிரம் பெண்களுக்கு வழங்கி வருகிறது. தமிழ்நாட்டைப் போலவே சதீஷ்கர் பெண்களின் வங்கி கணக்கிலேயே நேரடியாக இந்த தொகை வரவு வைக்கப்படும்.
இதில் தான் இந்த மோசடி நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகையாக விளங்கும் சன்னி லியோன் பெயரில் இந்த திட்டத்தில் யாரோ பணம் பெற்று வந்துள்ளனர்.
சன்னி லியோன் பெயரில் போலியான வங்கி கணக்கு உருவாக்கப்பட்டு அந்த வங்கி கணக்கிற்கு மாதா மாதம் உதவித்தொகை வந்துள்ளது. மோசடியை சதீஷ் அதிகாரிகள் கண்டறிந்து கோடிக்கணக்கை தொடங்கியது வீரேந்திர ஜோதி என்ற நபர் என்று அடையாளம் கண்டுபிடித்து உள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து போலியாக கணக்கு தொடங்கிய வீரேந்திர ஜோதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏந்த விஷயத்தை காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள் மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயனடைபவர்களில் 50 சதவீதமானவர் போலியானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே இது குறித்து உடனடியாக உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்ற சத்தீஸ்கர் அரசு தெரிவித்துள்ளதை அடுத்து உரிய விசாரணை விரைவில் நடத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.
Summary in English: In a heartwarming turn of events, Sunny Leone has recently been in the spotlight for receiving financial support under a Chhattisgarh government scheme aimed at married women. This initiative, which provides a monthly stipend of ₹1,000, is designed to empower women and help them achieve greater financial independence.