Wednesday , 22 January 2025

போடுடா வெடிய.. மாநாட்டை அடுத்து அதிரடி சரவெடி..! கெத்து காட்டும் தலைவர் விஜய்..!

Vijay, the charismatic TVK Party leader and superstar actor, is gearing up for some exciting times ahead! Fans are buzzing with anticipation as he prepares to take center stage not just in films but also in the political arena.

அலப்பறை கிளப்பறம் என்று சொல்லக்கூடிய வகையில் தற்போது நடந்து முடிந்த தமிழக வெற்றிக்கழக மாநாட்டை அடுத்து  விஜயின் நகர்வு அரசியல் வட்டாரங்களில் பெருத்த பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.

actor vijay tvk party

விஜய் ஆரம்பித்த கட்சியின் முதல் மாநாடு நடக்குமா? இல்லை நடக்காதா? என்ற கலவை ரீதியான விமர்சனங்கள் எழுந்த போதும் அவர் தனது தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை அக்டோபர் 27-ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தி பல அரசியல் தலைவர்களின் வயிற்றில் புளியை கரைத்து விட்டார்.

போடுடா வெடிய.. மாநாட்டை அடுத்து அதிரடி சரவெடி.. 

இதை அடுத்து போடுடா வெடிய என்று சொல்லக்கூடிய வகையில் தற்போது அரசியல் நகர்வுகள் அதிரடியாக நடந்து வருகிறது. 

இதனை அடுத்து வருகின்ற டிசம்பர் 27-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய நடைப்பயணத்தை தளபதி விஜய் மேற்கொள்ள இருக்கிறார். 

actor vijay in tvk party talk

இந்த நடைப்பயணம் ஆனது ஏறக்குறைய 63 நாட்கள் இருக்கக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வந்துள்ளது. 

ஏற்கனவே தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய ஆக்ரோஷமான பேச்சின் பரபரப்பு அடங்காத சூழ்நிலையில் மீண்டும் இந்த அறிவிப்பு வெகுஜன மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

actor vijay in tvk party confrence

அதுமட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்தில் ஒரு மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தி இருக்கக்கூடிய வகையில் அதிர்வலைகள் அமைந்துள்ளது என்று சொல்லலாம்.

கெத்து காட்டும் தலைவர் விஜய்..

இந்நிலையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தளபதி விஜயின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்தவர்கள் அனைவரும் கெத்து காட்டும் தலைவர் பற்றி பேசி வருகிறார்கள். 

மேலும் வருகின்ற சட்டமன்ற த் தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடக்க உள்ள சூழ்நிலையில் விஜயின் இந்த கட்சியானது ஓட்டு வங்கியை வெகுவாக பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. 

actor vijay tvk party

எனவே அடுத்தடுத்து விஜய் தனது கட்சியின் மூலம் என்ன செய்வார் என்பதை காண அனைவரும் காத்திருப்பதோடு மட்டுமல்லாமல் மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

Summary in English: TVK Party leader and superstar actor Vijay is gearing up for something big! Fans are buzzing with excitement as rumors swirl about his next moves in both politics and cinema. Known for his charisma on screen, Vijay has always had a knack for connecting with the audience, whether he’s delivering a powerful performance or addressing political issues.