சாம்பியன் டிராபி கிரிக்கெட் 2025-ல் நடக்க உள்ளது இதில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
2025 ஐ சி சி சாம்பியன்ஸ் ட்ராஃபிக் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் நடத்த உள்ளது. இன்றைய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததை அடுத்து இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்த முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக இலங்கையில் உள்ள கொழும்பு மைதானம் அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மைதானத்தில் இந்தியா விளையாடும் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசனைகள் நடந்து வந்தது.
இதன் முடிவு இந்திய ஆடும் போட்டிகளை துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது இந்த தொடரை நடத்தும் பாகிஸ்தான் இதில் இறுதி முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதில் இந்தியா ஆடும் போட்டிகளை துபாயில் நடத்த முடிவு செய்துள்ளதை அடுத்து இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தும் என்ற இறுதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இந்தியா ஆடும் போட்டிகளை துபாயில் நடத்த முடிவு செய்துள்ளது.
இதற்கு இரண்டு தரப்பும் ஒப்புதல் தந்ததை அடுத்து குரூப் சுற்றில் இந்தியா விளையாடும் மூன்று போட்டிகள் துபாயில் நடத்தப்படும் என்று முதல் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது ஒருவேளை இந்திய அணி, அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் அப்போதும் இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படும்.
அப்படி குரூப் சுட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா ஒரு போட்டியில் விளையாட உள்ளது அந்த போட்டியில் துபாயில் நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொடரை நடத்தும் பாகிஸ்தான் அதற்காக துபாய் செல்ல வேண்டி இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் மூன்று முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆடிட்டிய போட்டிகள் துபாயில் நடந்துள்ளது.
Summary in English: Wow, what a series it has been! Pakistan has officially made history by becoming the first team to whitewash South Africa in an ODI series at their home ground. Can you believe it? The Green Shirts really brought their A-game and showcased some incredible talent on the field.