கிரிக்கெட் விளையாட்டில் ஒருவர் பேட்டிங்கும் செய்யாமல் பவுலிங் போடாமல் ஆட்டநாயகன் விருதை வாங்கி இருக்கிறார் அது எப்படி இரண்டையும் செய்யாமல் ஒருவருக்கு மேன் ஆஃப் தி மேட்ச் விருது கிடைத்தது என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே கிரிக்கெட் விளையாட்டில் மேன் ஆஃப் தி மேட்ச் ஒரு சிறந்த டாக்டருக்கும் அல்லது பௌலருக்கும் கிடைக்கும் அதற்காக அவர்கள் அதிக ரண்களையோ அதிக விக்கெட்களையோ எடுத்து இருப்பது அவசியம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
அப்படி ஆட்டத்தில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தும் வீரருக்கு கிடைக்கக்கூடிய ஆட்டநாயகன் விருது சமீபத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்த போட்டியில் பும்ரா இந்த விருதை பெற்றிருக்கிறார்.
இதில் முதலில் ஐந்து விக்கெட்டுகள் இரண்டாவது இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகள் என எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதால் பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஆனால் ஒருவர் பேட்டிங் செய்யாமல் பௌலிங் போடாமல் மேன் ஆஃப் தி மேட்ச் விருதை பெற்றிருக்கிறார் என்றால் நீங்கள் எங்களை ஏற இறங்க பார்ப்பீர்கள் ஆனால் அப்படி உண்மையாகவே ஒருவருக்கு நடந்துள்ளது அதைப்பற்றி தான் தற்போது கூற உள்ளேன்.
அது சரி பேட்டிங் பௌலிங் போடாமல் எப்படி மேன் ஆஃப் தி மேட்ச் விருது தந்தார்கள் இந்த ஆட்டம் எப்போது நடந்தது என்று சொல்லவா 1986 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள் தான் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது.
ஷார்ஜாவில் நடந்த இந்த சாம்பியன் டிராபி தொடரில் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதியது இதில் முதலில் பேக்கிங் செய்த பாகிஸ்தான் 143 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதில் கஸ் லோகி ஒரு பேட்ஸ்மேன் என்பதால் பவுலிங் ஏதும் போடவில்லை, அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இந்தியன் 32.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
எனவே பேட்டிங்கில் கூட அவர் ரெண்டு டவுனில் தான் ஆடுவார் ஆனால் ஒரு விக்கெட்டை மட்டும் பெஸ்ட் இந்தியன் அணி இழந்ததால் அவர் பேட்டிங்கும் பிடிக்கவில்லை. அது சரி அப்ப பேட்டிங் பௌலிங் இரண்டும் செய்யாத நிலையில் எப்படி மேன் ஆப் தி மேட்ச் விருது கிடைத்தது தெரியுமா.
அன்றைய நாள் போட்டியில் அவரது பில்டிங் சிறப்பாக இருந்தது மேலும் ஒரு நாள் போட்டியில் அவர் மூன்று காட்சிகள் மற்றும் இரண்டு ரன் அவுட்டுகளை நிகழ்த்தினார் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஆல் ரவுண்டர் என எட்டு பேரில் 5 பேர் அவுட் ஆக இவர்தான் காரணமாக அமைந்தார்.
இவரது திறமையான ஃபீலிங் அதற்கு முக்கிய பங்கு வகித்ததின் காரணமாக பீடிங் கிக்காக ஆட்டநாயகன் விருது தரப்பட்டது மேலும் மேன் ஆஃப் தி மேக்ஸ் விருது பெற்ற முதல் வீரர் அதுவும் ஃபீலிங் கிக்காக கிடைத்தது இவருக்கு மட்டும் தான்.
இவரைப்போல வேறு யாராவது ஃபீலிங் காக மேன் ஆஃப் தி மேட்ச் விருது பெற்று இருந்தால் நீங்கள் கமெண்ட் பாக்ஸில் அவர்களது பெயரை பதிவிடலாம்.
Summary in English: Did you know that there’s a West Indies cricketer who once snagged the Man of the Match award without even batting or bowling? Yep, you heard that right! It sounds like something out of a cricketing fairy tale, but it actually happened.