Wednesday , 22 January 2025

வயசு 18 தான்..  உலக சாம்பியன் ஆயிட்டாரு குகேஷ்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியமா?

இந்தியாவின் இளம் நட்சத்திரமாக டி குகேஷ் தற்போது வரலாற்று சாதனை படைத்து உலக சாம்பியனாக மாறி இருக்கிறார் அது குறித்த தகவலை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

18 வயது மட்டுமே நிறைந்த டி குக்கேஷ் கடந்த வியாழன் அன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சீனாவின்  தற்போதைய சாம்பியன் டிங் லிரனை வீழ்த்தினார். இதில் நடந்த 14 ஆட்டங்களில் 7.5 புள்ளிகள் பெற்று டிங் லிரனின் 6.5 புள்ளிகளை முறியடித்து சாதித்தார்.

இவனை அடுத்து இந்திய சதுரங்க விளையாட்டில் புதிய நட்சத்திரமாக ஒலி வீசி உலக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்ததின் மூலம் 22 வயதில் இந்த பட்டத்தை பெற்று சாதனை படைத்த க்ரீ காஸ்ட்ரோவின் நீண்ட நாள் சாதனையை முறியடித்து இருக்கிறார். 

இந்த வெற்றியை அடுத்து குகேஷுக்கு 11.45 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறுபவர்களுக்கு 1.69 கோடி ரூபாய் வழங்கப்பட்டதால் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்ற குபேஷிற்கு மொத்தம் ஐந்து புள்ளி ஜீரோ ஏழு கோடி ரூபாய் கூடுதல் பரிசாக கிடைத்துள்ளது. 

இதன் மூலம் இவர் 17 கோடி அளவு சம்பாதித்து இருக்கிறார் முந்தைய போட்டிகளில் வென்ற தொகை மற்றும் விளம்பர வருவாய் சேர்த்தால் மொத்த வருமானம் 25 கோடி ரூபாயை தாண்டி உள்ளது. 

இந்த இளம் வயதில் இவர் பெரிய தொகையை சம்பாதித்து இருப்பது அவரது வெற்றியின் அளவு எவ்வளவு உயரமானது என்பதை காட்டுகிறது. 

இதுவரை 20 கோடிக்கு மேல் சம்பாதித்து இருக்கும் குகேஷ் முந்தைய போட்டிகளில் வென்ற தொகை மற்றும் வருமானமும் இதில் அடங்கும் இந்த வெற்றியின் மூலம் அவரது நிகர சொத்து மதிப்பு 25 கோடியை தாண்டிவிட்டது.

Summary in English: Gukesh D, the young chess prodigy, has been making waves in the chess community lately, and it’s not just his impressive gameplay that’s turning heads—his net worth is on the rise too! As he continues to climb the ranks and secure victories against some of the world’s best players, fans are eager to know just how much this rising star is worth.

Check Also

இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா தொடக்கம் சரியாக இல்லை.. ரோஹித் சர்மா பேட்டி!!

In the recent showdown between India and Australia, it was clear that the Indian team faced some tough challenges right from the start.