இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் போது முதல் நாள் ஆட்டம் அடையாளம் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியது பும்ராவை தவிர மற்ற வீரர்கள் பந்து வீட்டில் சாதிக்கவில்லை.
இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய உஸ்மான் கவாஜா 21 ரன்களும் நாதன் மெக்ஸ்வினி ஒன்பது ரன்களிலும் மார்னஸ் லாபஸ் சேன் 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள் இதை அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்மித், டிராவிஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள்.
இதில் ஸ்மித் 11 ரேன்களில் வெளியேறி இருந்தாலும் டிராவீஸ் 151 ரன்கள் எடுத்தார் இதை அடுத்து ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் எடுத்து இருந்தது. இதைத்தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சி செய்த மிக்செல் விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார்.
மேலும் தொடர்ந்து நாதன் லயன் நிதானமாக விளையாடி 30 பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் சிராஜ் அவரை போல்டாக்கினார். அலெக்ஸ் மட்டும் ஒருபுறம் நின்று தன்னுடைய அதிரடி ஆட்டத்தை காட்டி 88 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில் 117.1 ஓவரில் 445 ரன்கள் குவித்தது.
Summary in English: Wow, what a match! In the recent showdown between India and Australia, the Aussies really brought their A-game, scoring a whopping 445 runs in their first innings. That’s no small feat! The batsmen were on fire, showcasing some incredible skills and strategy that kept fans on the edge of their seats.