ஜோகனஸ்பர்கில் நடைபெற இருக்கும் நான்காவது டி20 போட்டியில் தொடரை இந்தியா கைப்பற்ற காத்திருக்கிறது அது குறித்த தகவல்கள்.
இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே தற்போது டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கும்.
இந்தப் போட்டியில் அபாரமாக தங்களது ஆடுதிறனை இந்திய அணியினர் வெளிப்படுத்தி இருந்ததை அனைவரும் கண்கூடாக பார்த்து மகிழ்ந்தனர்.
இதில் முதல் போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கிய கீப்பர் சஞ்சு சதம் எடுத்து விலாஸ் இதை அடுத்து ஜான்சன் வேகப்பந்தலாளர் வீசிய பந்தில் இரண்டு முறை போல்டானார்.
அதுமட்டுமல்லாமல் கடந்த போட்டிகளில் அரை சதம் எட்டிய அபிஷேக் ஷர்மா ஃபார்முக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் மூன்றாவது வீரராக களம் இறக்கப்படும் வர்மா அசத்தல் சதம் அடித்ததை அடுத்து இந்த நான்காவது போட்டியிலும் அவரது ரன் வேட்டை அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜோகன்ஸ்பெர்க் வாண்டரர்ஸ் மைதானம் மிகுந்த ராசியான மைதானம் என்பதால் இந்திய அணிக்கு வெற்றி பெற அதிகளவு சாத்தியக்கூறு உள்ளது.
இந்த மைதானத்தில் தான் 2007 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது அதே மைதானத்தில் தான் சூரியகுமார் 2023 இதே அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
இனிமேல் ரிங்கு சிங் 6 ஏழாவது இடத்தில் வந்த இவர் 34 பந்துகளில் 28 ரன் எடுத்திருக்கிறார் அதிக பந்துகளில் குறைவான ரன் எடுத்திருக்கக் கூடிய இவர் வழக்கமாக ஐந்தாவது இடத்தில் வந்தால் சற்று தடுமாற்றம் ஏற்படலாம்.
தற்போது பந்து வீசும் பலமாக உள்ள நிலையில் வேகப்பந்தில் அர்ஷ்தீப் சிங் சுழல் பந்தில் வரும் சக்கரவர்த்தி மீண்டும் அசத்தினால் இந்திய அணி இந்தத் தொடரை மூன்றுக்கு ஒன்று என்று எளிதில் கைப்பற்ற வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று சொல்லலாம்.
Summary in English : As the final T20 match approaches, cricket fans are buzzing with excitement, and it’s hard not to feel that India has the upper hand against South Africa. With their stellar lineup and recent form, the Indian team seems poised to clinch victory.